tamilkurinji logo


 

உமா மஹேச்வர பூஜை,
உமா மஹேச்வர பூஜை

First Published : Thursday , 7th May 2009 03:35:32 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM
Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Devotional_details.php on line 303

உமா மஹேச்வர பூஜை, ப்ரதாந பூஜைபூஜா ஆரம்பம் :

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் |
ப்ரஸந்நவதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ||


ப்ராணாயாமம் :

ஓம்பூ: - ஓம்புவ: - ஓம்ஸுவ: - ஓம்மஹ: -
ஓம்ஜந: - ஓம்தப: - ஓம் ஸத்யம் - ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம் - பர்க்கோ தேவஸ்ய தீமஹி - தியோ யோ ந:
ப்ரசோதயாத் - ஓமாப: - ஜ்யோதீரஸ: -
அம்ருதம் ப்ரஹ்ம - பூர்ப்புவஸ் ஸுவரோம்.
ஸங்கல்பம் :
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபநே முஹூர்த்தே, அஸ்ய ஸ்ரீபகவத: மஹா புர்ஷஸ்ய, ஸ்ரீவிஷ்ணோராஜ்ஞயா ப்ரவர்த்தமாநஸ்ய அத்யப்ரஹ்மண; த்விதீய பரார்த்தே ஸ்ரீச்வேத வராஹகல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிம்சதிதமே கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரதகண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே, அஸ்மிந் வர்த்தமாநே வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே.. நாம ஸம்வத்ஸரே.... அயநே.. ருதௌ-கந்யாமாஸே சுக்லபக்ஷே பௌர்ணமாஸ்யாம் திதௌ... வாஸரயுக்தாயாம், சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் பௌர்ணமாஸ்யாம் சுப திதௌ, மம இஹ ஜந்மநி ஜந்மாந்தரேஷு மநோவாக்காய கர்மேந்த்ரிய ஜ்ஞாநேந்த்ரிய வ்யாபாரை: ஸம்பாவிதாநாம் காம க்ரோத லோப மோஹ மதமாத்ஸர்யாதிபி: த்வக் சக்ஷு: ச்ரோத்ர ஜிஹ்வா க்ராண வாக் பாணி பாத பாயூபஸ்தைச்ச ஸம்பாவிதாநாம் ஸர்வேஷாம் பாபாநாம் ஸத்ய: அபநோதநார்த்தம், உமா மஹேச்வர ப்ரஸாதேந ஜ்ஞாந வராக்ய ஸித்யர்த்தம், உமா மஹேச்வர பூஜாம் கரிஷ்யே | ததங்கம் கலச பூஜாம் கரிஷ்யே |
விக்நேச்வர உத்யாபநம் 'யதாஸ்தாநம் ப்ரதிஷ்ட்டாபயாமி' என்று அக்ஷதை சேர்த்து மஞ்சள் பிள்ளையாரை வடக்கு பக்கமாகச் சற்று நகர்த்தவும்.

கலச பூஜை :

(சந்தனம், குங்குமம், அக்ஷதை இவைகளால் தீர்த்த பாத்திரத்தை
அலங்கரித்துக் வலது கையால் மூடிக்கொண்டு)

கலசஸ்ய முகே விஷ்ணு : கண்டே ருத்ர : ஸமாச்ரித :
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா : ஸ்ம்ருதா: ||

குக்ஷெள து ஸாகரா : ஸர்வே ஸப்தத்வீபா வஸுந்தரா |
ருக்வேதோஸ்த யஜுர்வேத : ஸாமவேதோப்யதர்வண : ||

அங்கைச்ச ஸஹிதா : ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா : |
ஆயாந்து தேவபூஜார்த்தம் துரிதக்ஷய காரகா : ||

கங்கே ச யமுநே சைவ கோதாவரி ஸரஸ்வதி |
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மிந் ஸந்நிதிம் குரு ||

(என்று ஜபித்து, கலச தீர்த்தம் சிறிதளவு எடுத்து பூஜாத் திரவ்வியங்களையும், தன்னையும்
ப்ரோக்ஷணம் செய்து கொள்க.)


கண்டா பூஜை :

ஆகமார்த்தந்து தேவாநாம் கமநார்த்தம் து ரக்ஷஸாம் |
குர்வே கண்டாரவம் திவ்யம் தேவதாஹ்வாந லாஞ்ச்சநம்; என்று சொல்லி
மணியை அடிக்கவும்.


ஷோடசோபசார பூஜை :

தேவதேவ ஜகந்நாத ஸர்வஸௌபாக்ய தாயக |
கரிஷ்யே த்வத்வ்ரதம் தேவ் ப்ரஸாதம் குரு மே ப்ரபோ ||

உமாமஹேச்வரம் தேவம் ஸகணம் குஸுமாந்விதம் |
விதாய தத்ஸமீபே து வ்ரத பூஜா பராயண ||

அநேக ஸூர்ய ஸங்காசம் சசாங்க சுபமூத்தஜம் |
அஷ்டமூத்திதரம் தேவம் கங்காதர முமாபதிம் ||

ஸுராஸுரைர் வந்த்யமாநம் ஸர்வாபரண பூஷிதம் |
பஸ்மோத்தூளித ஸர்வாங்கம் வ்யாக்ர சர்மோத்தரீயகம் ||

கட்ககேடக நாகைச்ச தநுர்பாண பரச்வதம் |
வரதாபய சூலஞ்ச முர்காக்ஷம் ஸ்ரக்கமண்டலும் ||

பிப்ராணம் பாணிபத்மைச்ச பஞ்சவக்த்ரம் த்ரிலோசநம் |
கங்காதரம் சந்த்ரதரம் த்யாயேத் சம்பும் ஜகத்குரும் ||
அஸ்மிந் கும்பே உமாமஹேச்வரம் த்யாயாமி

அத்ராகச்ச மஹாதேவ க்ருபயா தேவ சங்கர |
ப்ரீத்யா பூஜாம் க்ருஹாணேச மநோரத பலப்ரத ||
அஸ்மிந் கும்பே உமாமஹேச்வரம் ஆவாஹயாமி    Tags :    
உமா மஹேச்வர பூஜை, உமா மஹேச்வர பூஜை, உமா மஹேச்வர பூஜை,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமணத்தடை நீக்கும் நரசிம்மர்:
புத்திரபாக்கியம், கடன் தொல்லை நிவர்த்தி ஆகியன பெற்று மீளலாம். சோழசிங்கபுரமே சோளிங்கர் என ஆயிற்று. முன்னர் கடிகசாலம் என்னும் பெயர் கொண்டு விளங்கியிருக்கிறது. கடிகை என்னும் வடசொல்லுக்கு ஒரு நாழிகை என்று பொருள். இத்தலத்தில் ஒரு நாழிகை தங்கியிருந்து இங்குள்ள யோக

மேலும்...

 நவராத்திரி என்றால் என்ன?
நவராத்திரி என்றால் ஒன்பது இரவுகள் என்று அர்த்தம். கோடைக்கால  ஆரம்பத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி. குளிர்கால ஆரம்பத்தில் நாம் கொண்டாடுவது சாரதா நவாரத்திரி. உலகத்தாய் தன் சக்தியை வெளிப்படுத்தும் நாட்கள் இவை என்று கூறலாம்.துர்க்கா என்றால் துன்பங்களைப் போக்குபவள் என்று பொருள்.

மேலும்...

 உமா மஹேச்வர பூஜை
அர்க்ய ப்ரதாநம் : அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்... பௌர்ணமாஸ்யாம திதௌ ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் உமாமஹேச்வர பூஜாந்தே அர்க்யப்ரதாநம் உபாயநதாநம் ச கரிஷ்யே | நமஸ்தே பார்வதீ காந்த பக்தாநாம் வரத ப்ரபோ | இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி க்ருஹ்யதாம் பரமேச்வர || உமாமஹேச்வராய நம:

மேலும்...

 உமா மஹேச்வர பூஜை
|| ரந்தி (கயிறு முடிச்சில்) பூஜை || சிவாய நம: ப்ரதம க்ரந்திம் பூஜயாமி சர்வாய நம: த்விதீய க்ரந்திம் " ருத்ராய நம: த்ருதீய க்ரந்திம் " பசுபதயே நம: சதுர்த்த

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164