tamilkurinji logo


 

உமா மஹேச்வர பூஜை,
உமா மஹேச்வர பூஜை

First Published : Thursday , 7th May 2009 03:36:43 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM
Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Devotional_details.php on line 303

உமா மஹேச்வர பூஜை, ப்ராண ப்ரதிஷ்டை :
(அந்தந்த பூஜைக்குரிய தேவதையை விக்ரஹ மூத்தியிலோ, கலசத்திலோ, படம் முதலியவைகளிலோ கீழ்கண்ட வகையில் ப்ராணப்ரதிஷ்டை செய்ய வேண்டும். தேவதா ப்ரதிமை இருந்தால் பஞ்ச கவ்யத்தால் அந்த ப்ரதிமையைச் சுத்தி செய்து ப்ராணப் பிரதிஷ்டை செய்யவேண்டும். படமாக இருந்தால் ப்ராண ப்ரதிஷ்டை மட்டும் செய்ய வேண்டும்.)
ஓம் அஸ்ய ஸ்ரீ ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,
ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்வரா: ரிஷய:, ருக் யஜுஸ் ஸாம
அதர்வாணி ச்சந்தாம்ஸி || ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி
ஸம்ஹார காரீணீ ப்ராண சக்தி: பரா தேவதா |

ஆம் பீஜம், ஹ்ரீம் சக்தி:, க்ரோம் கீலகம், ப்ராண
ப்ரதிஷ்டாபநே விநியோக:

ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:, ஹ்ரீம் தர்ஜநீப்யாம்
நம;, க்ரோம் மத்யமாப்யாம் நம:

ஆம் அநாமிகாப்யாம் நம:, ஹ்ரீம் கநிஷ்ட்டிகாப்யாம்
நம:, க்ரோம் கரதல கரப்ருஷ்ட்டாப்யாம் நம:


ஆம் ஹ்ருதயாய நம:, ஹ்ரீம் சிரஸே ஸ்வாஹா, க்ரோம் சிகாயை வஷட்,
ஆம் கவசாய ஹூம், ஹ்ரீம் நேத்ரத்ரயாய வௌஷட், க்ரோம் அஸ்த்ராய பட், பூர்ப்புவஸ்
ஸுவரோமிதி திக்பந்த: |||| த்யாநம் ||


ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ தருண
ஸரோஜாதிரூடா கராப்ஜை:
பாசம் கோதண்ட மிக்ஷூத்பவ மளிகுண-
மப்யங்குசம் பஞ்சபாணாந் |
பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிணயந லஸிதா
பீந வக்ஷோ ருஹாட்யா
தேவீ பாலார்க்கவர்ணா பவது ஸுக்கரீ
ப்ராணசக்தி: ப்ரா ந: ||


ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் | க்ரோம் ஹ்ரீம் ஆம் | அம் யம் ரம் லம் வம் சம் ஷம்
ஸம் ஹம் ளம் க்ஷம் அம் | ஹம்ஸ: ஸோஹம், ஸோஹம் ஹம்ஸ: |


அஸ்யாம் மூர்த்தௌ ஜீவஸ்திஷ்ட்டது. அஸ்யாம் மூத்தௌ ஸர்வேந்த்ரியாணி வாங்
மநஸ் த்வக் சக்ஷுச் ச்ரோத்ர ஜிஹ்வா க்ராண வாக் பாணி பாத பாயூபஸ்த்தாநி இஹாகத்ய
ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்ட்டந்து ஸ்வாஹா |

(புஷ்பம், அக்ஷதை இவைகளைத் தீர்த்தத்துடன் பிம்பத்தின் மீது விடவும்.)


அஸுநீதே புநரஸ்மாஸு சக்ஷு: புந: ப்ராணமிஹ நோ தேஹி போகம் | ஜ்யோக் பச்யேம
ஸூர்ய முச்சரந்த மநுமதே ம்ருளயா ந: ஸ்வஸ்தி ||


ஆவாஹிதோ பவ | ஸ்த்தாபிதோ பவ | ஸந்நிஹிதோ பவ | ஸந்நிருத்தோ பவ | அவகுண்டிதோ
பவ | ஸுப்ரீதோ பவ ஸுப்ரஸந்நோ பவ ஸுமுகோ பவ | வரதோ பவ | ப்ரஸீத ப்ரஸீத ||


ஸ்வாமிந் ஸர்வஜகந்நாத யாவத் பூஜாவஸாநகம் | தாவத் த்வம் ப்ரீதி பாவேந பிம்பேஸ்மிந்
ஸந்நிதிம் குரு || என்று ப்ரார்த்தித்து, வாழைப்பழம் போன்ற ஏதாவது ஒன்றை நிவேதநம் செய்யவும்.


பிறகு கீழ்கண்டதைச் சொல்லி சரட்டைக் கலசத்தின் மீது வைக்கவும்.

ததோ தோரே த்ருடம் ஸூத்ரமுபகல்ப்ய ப்ரபூஜயேத் |
விச்வாதிக நமஸ்தேஸ்து ஸூத்ரக்ரந்திஷு ஸம்ஸ்த்தித ||
(தோரஸ்தாபநம்)

விச்வாத்மநே நமதுப்யம் பிநாகிந் ஸர்வதாயக |
ரத்நஸிம்ஹாஸநம் சாரு ததாமி தவ சங்கர ||
ஆஸநம் ஸமர்ப்பயாமி.

நமச்சிவாய ஸோமாய ஸர்வலோக நிவாஸிநே |
துப்யம் ஸம்ப்ரததே பாத்யம் க்ருஹாண ப்ரமேச்வர ||
பாத்யம் ஸமர்ப்பயாமி.

அர்க்யாநவத்ய சாந்தாய அசிந்த்ய பலதாயிநே |
அர்க்யம் தாஸ்யாமி தேவேச நீலகண்ட்ட நமோஸ்து தே ||
அர்க்யம் ஸமர்ப்பயாமி.

ஆதிமத்யாந்தரஹித த்ரியம்பக மஹேச்வர |
ததாம்யாசமநம் துப்யம் பக்திகம்யாய தே நம: ||
ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.

ததிக்ஷீர க்ருதம் சம்போ குளகண்ட விமிச்ரிதம் |
துஷ்ட்யர்த்தம் பார்வதீநாத மதுபர்க்கம் ததாமி தே ||
மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி.

மத்வாஜ்ய சர்க்கராயுக்தம் ததிக்ஷீர ஸமந்விதம் |
பஞ்சாம்ருதம் ப்ரதாஸ்யாமி ஸ்நாநம் ஸ்வீகுரு சங்கர ||
பஞ்சாம்ருதஸ்நாநம் ஸமர்ப்பயாமி.

தீர்த்தராஜ நமஸ்துப்யம் வ்யாக்ரசர்மதராய ச |
பாகீரத்யாதி ஸலிலம் ஸ்நாநார்த்தம் தே ததாம்யஹம் ||
சுத்தோதகஸ்நாநம் ஸமர்ப்பயாமி.
ஸ்நாநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.

தேவதேவ ஜகந்நாத ஸர்வமங்கள காரக |
கஜ சர்மோத்தரீயாய வஸ்த்ரம் ஸம்ப்ரததே சுபம் ||
வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி.

சராசர ஜகத்வந்த்ய ப்ரஹ்மஸூத்ர பராயண |
நாகயஜ்ஞோபவீதாய உபவீதம் ததாம்யஹம் ||
உபவீதம் ஸமர்ப்பயாமி.

பராத்பர மஹாதேவ நாகாபரண பூஷித |
க்ருஹாண பூஷணம் சம்போ சரணாகத வத்ஸல ||
ஆபரணம் ஸமர்ப்பயாமி.

சந்தநாகரு கர்ப்பூர கஸ்தூரீ குஸுமாந்விதம் |
கந்தம் தாஸ்யாமி தேவேச க்ருஹாண பரமேச்வர ||
கந்தம் ஸமர்ப்பயாமி.

பக்ஷித்வஜ விரிஞ்சாத்யை: யக்ஷதைத்யாதிபி: ஸுரை: |
அக்ஷதை: பூஜிதம் தேவ திலஸம்மிச்ரகை: ஸஹ ||
திலாக்ஷதாந் ஸமர்ப்பயாமி.

ஜாஜீ சம்பக புந்நாக பில்வபத்ரைச்ச பங்கஜை: |
தவ பூஜாம் கரோமீச ப்ரஸாதம் குரு மே ப்ரபோ ||
புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

    Tags :    
உமா மஹேச்வர பூஜை, உமா மஹேச்வர பூஜை, உமா மஹேச்வர பூஜை,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமணத்தடை நீக்கும் நரசிம்மர்:
புத்திரபாக்கியம், கடன் தொல்லை நிவர்த்தி ஆகியன பெற்று மீளலாம். சோழசிங்கபுரமே சோளிங்கர் என ஆயிற்று. முன்னர் கடிகசாலம் என்னும் பெயர் கொண்டு விளங்கியிருக்கிறது. கடிகை என்னும் வடசொல்லுக்கு ஒரு நாழிகை என்று பொருள். இத்தலத்தில் ஒரு நாழிகை தங்கியிருந்து இங்குள்ள யோக

மேலும்...

 நவராத்திரி என்றால் என்ன?
நவராத்திரி என்றால் ஒன்பது இரவுகள் என்று அர்த்தம். கோடைக்கால  ஆரம்பத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி. குளிர்கால ஆரம்பத்தில் நாம் கொண்டாடுவது சாரதா நவாரத்திரி. உலகத்தாய் தன் சக்தியை வெளிப்படுத்தும் நாட்கள் இவை என்று கூறலாம்.துர்க்கா என்றால் துன்பங்களைப் போக்குபவள் என்று பொருள்.

மேலும்...

 உமா மஹேச்வர பூஜை
அர்க்ய ப்ரதாநம் : அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்... பௌர்ணமாஸ்யாம திதௌ ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் உமாமஹேச்வர பூஜாந்தே அர்க்யப்ரதாநம் உபாயநதாநம் ச கரிஷ்யே | நமஸ்தே பார்வதீ காந்த பக்தாநாம் வரத ப்ரபோ | இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி க்ருஹ்யதாம் பரமேச்வர || உமாமஹேச்வராய நம:

மேலும்...

 உமா மஹேச்வர பூஜை
|| ரந்தி (கயிறு முடிச்சில்) பூஜை || சிவாய நம: ப்ரதம க்ரந்திம் பூஜயாமி சர்வாய நம: த்விதீய க்ரந்திம் " ருத்ராய நம: த்ருதீய க்ரந்திம் " பசுபதயே நம: சதுர்த்த

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164