tamilkurinji logo


 

சுப காரியங்களுக்கு ஏன் வாழை மரம் கட்டுகிறோம்,vasthuசுப,காரியங்களுக்கு,ஏன்,வாழை,மரம்,கட்டுகிறோம்,vasthu,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

சுப,,,காரியங்களுக்கு,,,ஏன்,,,வாழை,,,மரம்,,,கட்டுகிறோம்vasthu,சுப,காரியங்களுக்கு,ஏன்,வாழை,மரம்,கட்டுகிறோம்,vasthuசுப,காரியங்களுக்கு,ஏன்,வாழை,மரம்,கட்டுகிறோம்,vasthu,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

சுப காரியங்களுக்கு ஏன் வாழை மரம் கட்டுகிறோம்

Wednesday , 6th November 2013 12:31:12 AM

search
சுப காரியங்களுக்கு ஏன் வாழை மரம் கட்டுகிறோம்,vasthu * வாழ் + ஜ = வாழை என்பதற்கும் வாழ் +கை = வாழ்க்கை என்பதற்கும் நிரம்பத் தொடர்புண்டு. வாழை நட்ட இடத்தில் ஒன்று பரவலாகத் தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ளும்.

* பருவம் பாராது பலன் கொடுக்கும். வாழை தன்னுடல் பகுதியிலுள்ள அனைத்தையும் ஈகம் செய்யும். தன் உயிர் இழந்த தண்டு, நார், காய், கனி என்று உலகுக்கு வழங்கும் வாழை போன்று தென்னையும் ஈகையின் வெளிப்பாடாகும்.

* இவ்விரு மரங்களையும் கற்பகத்தரு என்று தமிழ்ச் சான்றோர்கள் போற்றுவார்கள். மனித வாழ்க்கையும், உற்றவர்களுக்கும், உலகத்தாருக்கும் முறையாகப் பயன்தருகின்ற அறவாழ்க்கையாக அமைய வேண்டுமென்று தமிழ்ச் சான்றோர்கள் எண்ணினார்கள்.

* இன்று வாழையும் தென்னையும் கட்டுவது ஒரு சடங்கு போல பலருக்குச் செய்யப்படுகிறதே தவிர, அதன் பண்பாட்டு நோக்கம் பலருக்குத் தெரியவில்லை. வாழ்க்கையில் தீயவைகளும், தொல்லைகளும் நீங்கி வசந்தமும், ஏற்றமும் வரவேண்டும் என்பதற்காகச் சுபகாரியங்களின் போது, குடும்பம் வாழையடி வாழையாக வளர வேண்டும் வளம் பெற வேண்டும் என்பதற்காகவும் தான் வாழை மரம் கட்டுகிறோம்.

* அத்துடன் வேறு சில சிறப்புகளும் வாழைக்குண்டு. வாழை மரம் சிறியதாக இருந்தாலும், அதனிடமிருந்து வருகிற இலையோ நீண்டு இருப்பதுடன், அகலமாகவும் இருக்கும்.

* உடலின் உட்பகுதியில் ஆயிரக்கணக்கில் பொடிப் பொடியாக கண்ணறைகளை வைத்திருக்கிறது. இந்தக் கண்ணறைகள் குளிரின் கடுமையையும், சூட்டின் கொடுமையையும் வடிகட்டித் தண்டுக்குத் தேவையான அளவில் தருகிறது.

* வாழைப்பழம் எல்லாக் காலங்களிலும், எல்லாப் பருவங்களிலும் கிடைக்கக் கூடியாது. வாழைப்பழத்தில் கொட்டை கிடையாது. பேய் வசிக்கும் காட்டில் பேயனாக நடமிடும் ஈசன்  பேயன் வாழையிலும், முகந்தனாகிய மகாவிஷ்ணு முகுந்தன் வாழையிலும் தாமரைப் பூவில் உதித்த பிரம்மன், பூவன் வாழையிலும் குடியிருப்பதாக ஜதீகம். அதனால் தான் மும்மூர்த்திகளையும் சூட்சுமமாகக் குறிக்கும் வாழைப்பழம் இறை பூஜையில் உயர்வாக இடம் பெற்றுள்ளது.

சுப காரியங்களுக்கு ஏன் வாழை மரம் கட்டுகிறோம்,vasthu சுப காரியங்களுக்கு ஏன் வாழை மரம் கட்டுகிறோம்,vasthu சுப காரியங்களுக்கு ஏன் வாழை மரம் கட்டுகிறோம்,vasthu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வாஸ்து : காலிமனை வாங்கச் செல்லும்போது கவனிக்க வேண்டிய சகுனங்கள்
வீடுகட்ட அல்லது வியாபார நிறுவனங்கள் தொடங்க காலிமனைகள் வாங்கச் செல்லும் போது கவனிக்க வேண்டிய சகுனங்கள் வருமாறு:-சுப சகுனங்கள்: நாதஸ்வர இசை, ஆலயமணி ஓசை, கல்யாண கோலம், திருமணத்திற்கு பெண் அழைத்துச் செல்லுதல், கோயில் பூஜை, பசுமாடு எதிரில் வருதல், தம்பதிகள்

மேலும்...

 புதிதாக வீடு கட்டுவோர் கவனத்துக்கு..!
வாழ்க்கையில் மிகுந்த பாடுபட்டு வீடு கட்டும் நாம், அதன் மூலம் சுபிட்சத்தைப் பெறவேண்டும் என்பதையே விரும்புவோம். இதற்கு வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர், அதற்கான வல்லுனர்கள். அதேபோல், எவற்றையெல்லாம் பின்பற்ற வேண்டும் என்பதை கூறும் அவர்கள், எவற்றைக் கைவிட வேண்டும் என்பதையும்

மேலும்...

 
பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

 
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164