tamilkurinji logo
 

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் பதவி காலி...?,Tamil Nadu Speaker disqualifies 18 MLAs supporting TTV Dhinakaran

Tamil,Nadu,Speaker,disqualifies,18,MLAs,supporting,TTV,Dhinakaran


செய்திகள் >>> தமிழகம்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் பதவி காலி...?

First Published : Monday , 18th September 2017 01:01:08 PM
Last Updated : Monday , 18th September 2017 01:01:08 PM


தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் பதவி காலி...?,Tamil Nadu Speaker disqualifies 18 MLAs supporting TTV Dhinakaran

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் வெற்றி பெற்ற 18 தொகுதிகள் காலி என அறிவிக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஜெயந்தி பத்மநாபன்( குடியாத்தம்) , கோதண்டபாணி(திருப்போரூர்), முருகன்(அரூர்), உமா மகேஷ்வரி(விளாத்தி குளம்), பாலசுப்பிரமணி (ஆம்பூர்),வெற்றிவேல்( பெரம்பூர்), சுந்தர்ராஜ்(ஓட்டப்பிடாரம்), தங்கதுரை(நிலக்கோட்டை), கதிர்காமு(பெரியகுளம்), , ஏழுமலை(பூந்தமல்லி), பார்த்திபன்(சோளிங்கர்), தங்கதமிழ்ச்செல்வன்( ஆண்டிப்பட்டி), பழனியப்பன்( பாப்பிரெட்டிபட்டி) செந்தில் பாலாஜி( அரவாக்குறிச்சி), ரெங்கசாமி (தஞ்சாவூர்), சென்னடி மாரியப்பன்(மானா மதுரை), டாக்டர் முத்தையா( பரமக்குடி)ஆகியோரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அந்த தொகுதிகள் காலி என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்ப ஏற்பாடு நடந்து வருவதாக தெரிகிறது.
 
அதேபோல், இன்று மாலைக்குள் சபாநாயகரின் நடவடிக்கை குறித்த செய்தி அரசிதழில் வெளியிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. எனவே, அந்த 18 தொகுதிகளிலும் தேர்தல் ஆணையம் மீண்டும்  தேர்தலை அறிவிக்கும் எனத் தெரிகிறது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் பதவி காலி...?,Tamil Nadu Speaker disqualifies 18 MLAs supporting TTV Dhinakaran தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் பதவி காலி...?,Tamil Nadu Speaker disqualifies 18 MLAs supporting TTV Dhinakaran தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் பதவி காலி...?,Tamil Nadu Speaker disqualifies 18 MLAs supporting TTV Dhinakaran
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 டிடிவி தினகரனுக்கு கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபு ஆதரவு
முதல்வரின் ஆதரவாளரான கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபு, சென்னையில் இன்று டிடிவி தினகரனை சந்தித்து பேசினார். அப்போது அவர் டிடிவி தினகரனுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழகத்தை வழிநடத்துவதற்கு மக்கள் ஆதரவு பெற்ற டி.டி.வி. தினகரன்

மேலும்...

 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு தடை இல்லை
தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.இதுதொடர்பாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக

மேலும்...

 அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளை தலைமை செயலகம் வர முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளை தலைமை செயலகம் வர முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.தமிழகத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்ததை தொடர்ந்து டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி

மேலும்...

 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் மனு
ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்கக்கோரி கடிதம் அளித்தனர்.அதிமுகவில் பிரிந்திருந்த பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் நீண்ட இழுபறிக்கு பின்னர் நேற்று ஒன்றாக இணைந்தனர்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in