tamilkurinji logo
 

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்

First Published : Friday , 24th November 2017 08:06:37 PM
Last Updated : Friday , 24th November 2017 08:09:49 PM


திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

நடிகை நமீதா தனது காதலர் வீரேந்திர சவுத்ரி திருமணம் திருப்பதியில் இன்று காலை நடந்தது. இன்று காலை 6.30 மணிக்கு வீரேந்திர சவுத்ரி இந்து முறைப்படி தனது காதலி நமீதா கழுத்தில் தாலி கட்டினார்.


அப்போது அங்கிருந்த உறவினர்களும், நண்பர்களும் அட்சதை, மலர்கள் தூவி மணமக்களை வாழ்த்தினார்கள்.

மணமக்களை சரத்குமார், ராதிகா சரத்குமார், காயத்ரி ரகுராம், சக்திவேல் வாசு, அரீஷ்குமார்,   கணேஷ், ஆர்த்திகணேஷ் மற்றும் நெருங்கிய  நண்பர்கள் கோவிலுக்கு வந்து மணமக் களை வாழ்த்தினர். குடும்பத்தினரும் மண மக்களை வாழ்த்தினார்கள்.


மணமகள் நமீதா, மணமகன் வீரேந்திர சவுத்ரி ஆகியோர் பெற்றோர், உறவினர்களின் கால்களை தொட்டு ஆசி பெற்றனர்.

திருமணம் முடிந்ததும் நமீதா, அவருடைய கணவர் வீரேந்திர சவுத்ரி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது நமீதா கூறியதாவது:-

எனது கணவர் வீரேந்திர சவுத்ரி என்னுடைய நல்ல நண்பர். என்னை நன்றாக புரிந்து கொண்டவர். நானும் அவரை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறேன்.


இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு மணமக்கள் ஆகி இருக்கிறோம். திருப்பதியில் எங்கள் திருமணம் இந்து முறைப்படி நடந்து இருக்கிறது. எங்கள் வாழ்க்கை நல்லபடி அமையும் என்று நம்புகிறேன்.இவ்வாறு நமீதா கூறினார்.



திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பெரிய பாண்டியன் நினைவிடத்தில் நின்றபோது நெஞ்சம் பதைபதைத்துவிட்டது : நடிகர் கார்த்தி
பவாரியா கொள்ளையர்களை தீரமுடன் பிடித்த போலீஸாரின் கதையில் வீரமுள்ள உதவி கமிஷனராக நடித்தபோதே இவ்வளவு கடினமான பணியையா போலீஸார் செய்தனர் என்று பிரமித்தேன். அதே போன்ற பணியில் உயிர் நீத்த பெரியபாண்டியனின் ஈரமுள்ள கல்லறைமுன் நிற்கும் போது மனம் பதைபதைத்துப் போனது

மேலும்...

 நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு ரூ.220 கோடி சொத்து
கிரிக்கெட் வீரர் விராட் கோலியை மணந்த நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு ரூ.220 கோடி சொத்து இருப்பதாகவும் கணவருடன் ரூ.34 கோடி மதிப்புள்ள சொகுசு வீட்டில் குடியேற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இத்தாலியில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை மணந்த இந்தி

மேலும்...

 காதலி அனுஷ்காவை கரம்பிடித்தார் விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தனது நீண்ட நாள் காதலியான அனுஷ்கா சர்மாவை இன்று திருமணம் செய்தார்.இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாக

மேலும்...

 கடன் தொல்லையால் சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை
 சென்னையில் கடன் தொல்லையால் சினிமா தயாரிப்பாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக சினிமா பைனான்சியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் அசோக்குமார் (வயது 45). இவர்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in