tamilkurinji logo
 

நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது லட்சியம்: கமல்ஹாசன் ,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news
நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது லட்சியம்: கமல்ஹாசன்

First Published : Tuesday , 7th November 2017 07:10:15 PM
Last Updated : Tuesday , 7th November 2017 07:10:15 PM


நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது லட்சியம்: கமல்ஹாசன் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

30 ஆண்டுகளுக்கு முன்பு எனது நற்பணி மன்றத்தினருக்கு நல்லதை தேடி செய்ய வேண்டும் என்பதற்காக குறைகளை தீர்ப்போம் வா என்று ஒரு புத்தகம் எழுதி இருந்தேன்.


அது மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. எல்லோரும் முயன்றால் நல்லது செய்ய முடியும். தவறான ஆட்களிடம் தானத்தை கொடுப்பது கூட தவறுதான்.

நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது லட்சியம். மக்கள் பிரச்சினையை அறிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறேன்.

அனைத்து மக்களையும் தெரிந்து கொள்வதற்காகவே இந்த சுற்றுப்பயணம். அக்கிரமம் நிகழும் போது அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.


தமிழகத்தை இயக்க வேண்டிய சக்கரங்கள் பழுதாக உள்ளது என்று கருதுகிறேன். அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன்.


ஊடகங்கள் சொல்லாகவும், செயல்களாகவும் இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நியாயத்திற்கான குரலை வலுப்படுத்த வேண்டும் என்பதில் தின்னமாக நம்புகிறேன்.


கட்சியை தொடங்கும் முன்பு அடித்தளத்தை பலப்படுத்த வேண்டும். அஸ்திவாரம் பலமாக இருப்பதாக கருதுகிறேன். கட்சியை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை தொடங்கிவிட்டேன். கட்சியின் பெயரை இப்போதே அறிவிக்க வேண்டியது அவசியம் இல்லை. அவசரமும் இல்லை.

மக்களின் மனநிலையை அறிந்து கொள்வதற்காகவும், பிரச்சினைகளை தெரிந்து கொள்வதற்காகவும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய முடிவு செய்துள்ளேன். நல்ல தமிழகத்தை உருவாக்குவதே எனது கனவு. பிரச்சினைகளுக்கு எதிராக நியாயமான குரலை வலுப்படுத்த வேண்டும்.

சினிமா எடுப்பதற்கே ஆறு மாதங்கள் முன்னேற்பாடுகள் செய்பவன் நான். அரசியல் அதைவிட பெரிய பணி. நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்கும் நேரம் வந்து விட்டது.

எனது சுற்றுப்பயணத்தை முடித்ததும் முறையான அறிவிப்பை வெளியிடுவேன். நான் அரசியலுக்கு வந்தாலும், அதிகாரத்தில் இருந்தாலும் எனக்கு எதிராக கேள்வி கேட்க முடியும். தமிழகத்திற்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் புதிய பயணத்தை தொடங்குவதற்கு முன்பு மக்களை சந்திப்பது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது லட்சியம்: கமல்ஹாசன் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது லட்சியம்: கமல்ஹாசன் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது லட்சியம்: கமல்ஹாசன் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் கைது
கடந்த வருடம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பின்போது 2 துணை நடிகர்கள் அணையில் இருந்து தவறி விழுந்து இறந்தனர். இது தொடர்பாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.இந்த நிலையில் கோர்ட்டில் ஆஜராகாததால் தயாரிப்பாளர்

மேலும்...

 ஆறுதல் கூறுவது எப்படி என விஜயிடம் இருந்து ரஜினி கற்க வேண்டும் : அமீர் விமர்சனம்
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி என்பதை விஜயிடம் இருந்து ரஜினிகாந்த் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இயக்குநர் அமீர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும்

மேலும்...

 காலா’ பட திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் - முதல் அமைச்சர் குமாரசாமி
கர்நாடகாவில் புதிய மந்திரிகள் பதவி ஏற்புக்கு பின், மந்திரிசபை கூட்டம் முதல்–மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘காலா’ படத்திற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால் அந்த படத்தை

மேலும்...

 மாணவி பிரதீபா தற்கொலை செய்தது வருத்தம் அளிக்கிறது - நடிகர் ரஜினிகாந்த்
மே 6-ல் நடந்த நீட் தோ்வை நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் பேர் எழுதினா். தமிழ் மொழியில் சுமார் 24,720 பேர் எழுதி  இருந்தனர். தமிழகத்தில் மொத்தம் 1.7 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர். இதனிடையே தேர்வு முடிவு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in