tamilkurinji logo
 

நான்காவது முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் காயத்ரி,/vijay-sethupathi-gayathri-pairs-4th-time news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

/vijay-sethupathi-gayathri-pairs-4th-time,news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


நான்காவது முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் காயத்ரி

First Published : Saturday , 5th August 2017 09:33:14 PM
Last Updated : Saturday , 5th August 2017 09:33:14 PM


நான்காவது முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் காயத்ரி,/vijay-sethupathi-gayathri-pairs-4th-time news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

தமிழ் சினிமாவில் மிக வேகமாக முன்னேறி வருகிறார் விஜய் சேதுபதி. இமேஜ் பார்க்காமல் எந்த ரோலாக இருந்தாலும் தன்னை நிரூபிப்பதால் அவரை சுற்றி இயக்குநர்கள் மொய்க்கிறார்கள்.

அப்படி இமேஜ் பார்க்காமல் கவுதம் கார்த்திக்குடன் நடிக்கும் படம்தான் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்'. இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறாராம்.



இருவரும் ஏற்கனவே நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, புரியாத புதிர் ஆகிய படங்களில் இணைந்து நடித்தவர்கள். காயத்ரி நடித்திருக்கும் 5 படங்களில் 4 படங்கள் விஜய் சேதுபதியுடன் நடித்தவை.


இதுகுறித்துக் கேட்டால் இருவருமே எங்களுக்கு கிசுகிசு பற்றி கவலை இல்லை என்ற தொனியில் பேசுகிறார்களாம்.


ஏற்கெனவே விஜய் சேதுபதியுடன் மூன்று படங்களில் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யாவுடனும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் கவலைப்படாமல், வாய்ப்பு அமைந்தால் மீண்டும் சேர்வோம் என்று கூறியது நினைவிருக்கலாம்.


நான்காவது முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் காயத்ரி,/vijay-sethupathi-gayathri-pairs-4th-time news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
நான்காவது முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் காயத்ரி,/vijay-sethupathi-gayathri-pairs-4th-time news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
நான்காவது முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் காயத்ரி,/vijay-sethupathi-gayathri-pairs-4th-time news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ரஜினியின் அடுத்த படம் சன் பிக்சர்ஸ் அறிவிப்பு
ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'காலா', '2.ஓ' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகக் காத்திருக்கும் நிலையில், ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை 'பீட்சா', 'ஜிகர்தண்டா' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ்

மேலும்...

 எனக்கும் கமலுக்கும் பாதைகள் வேறு, நோக்கம் ஒன்று- ரஜினி பேட்டி
அரசியல் கட்சி தொடங்குவதற்கான கட்டமைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அவ்வகையில், இன்று நெல்லை மாவட்ட நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக, நிர்வாகிகளை சந்தித்து பேசினார். ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த இந்த சந்திப்புக்குப் பின்னர்

மேலும்...

 சாவித்திரியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் தகுதியானவர் அல்ல: நடிகை ஜமுனா பேட்டி
மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்றும் சினிமா படமாக தயாராகிறது. இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேசும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். நாக் அஸ்வின் இயக்குகிறார். சாவித்திரியாக கீர்த்தி

மேலும்...

 சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தில் பானுமதி வேடத்தில் அனுஷ்கா
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, மகாநடி என்ற பெயரில் தெலுங்கிலும்,  நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழிலும் படமாக உருவாகி வருகிறது. இதற்காக  சாவித்திரியின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள், அவருடன் இணைந்து  நடித்தவர்கள் ஆகியோரிடம்  தகவல்கள் திரட்டி நாக் அஸ்வின் இயக்கி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in