tamilkurinji logo
 

நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை' - ரஜினிகாந்த்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news



நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை' - ரஜினிகாந்த்

First Published : Tuesday , 13th March 2018 07:22:52 PM
Last Updated : Tuesday , 13th March 2018 07:22:52 PM


நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை' - ரஜினிகாந்த்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை’ என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் .

இமயமலை, தர்மசாலா, ரிஷிகேஷ் உள்ளிட்ட ஆன்மிக ஸ்தலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் ரஜினிகாந்த். கடந்த 10 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற அவர், 15 நாட்கள் கழித்து சென்னை திரும்புகிறார்.

இந்நிலையில் டேராடூனில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ரஜினிகாந்த், “நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை .

 இன்னும் கட்சிப் பெயரை அறிவிக்கவில்லை . எனவே, அரசியல் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிக்க விரும்பவில்லை .

ஆன்மிக பயணத்திற்காகவே இமயமலை வந்துள்ளேன். இது அரசியல் பயணம் கிடையாது. அமிதாப் பச்சன் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன்“ எனத் தெரிவித்துள்ளார் .

நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை' - ரஜினிகாந்த்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை' - ரஜினிகாந்த்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை' - ரஜினிகாந்த்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in