tamilkurinji logo
 

நாட்டின் 13-வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் வெங்கைய்யா நாயுடு,Venkaiah Naidu sworn-in as 13th Vice President of India : India, Newsnews , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

Venkaiah,Naidu,sworn-in,as,13th,Vice,President,of,India,:,India,,Newsnews,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> இந்தியா

நாட்டின் 13-வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் வெங்கைய்யா நாயுடு

First Published : Friday , 11th August 2017 11:01:30 AM
Last Updated : Friday , 11th August 2017 11:01:30 AM


நாட்டின் 13-வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் வெங்கைய்யா நாயுடு,Venkaiah Naidu sworn-in as 13th Vice President of India : India, Newsnews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

நாட்டின் 13-வது குடியரசுத் துணைத்தலைவராக வெங்கையா நாயுடு பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வெங்கையா நாயுடுவிற்கு குடியரசுத் துணைத்தலைவராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.

பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி,  மத்திய அமைச்சர்கள் அருண்ஜேட்லி, உமாபாரதி மற்றும் பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.



நாட்டின் 13-வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் வெங்கைய்யா நாயுடு,Venkaiah Naidu sworn-in as 13th Vice President of India : India, Newsnews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
நாட்டின் 13-வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் வெங்கைய்யா நாயுடு,Venkaiah Naidu sworn-in as 13th Vice President of India : India, Newsnews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
நாட்டின் 13-வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் வெங்கைய்யா நாயுடு,Venkaiah Naidu sworn-in as 13th Vice President of India : India, Newsnews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இன்னொரு கெஜ்ரிவால் உருவாக மாட்டார் என நம்புகிறேன்-அன்னா ஹசாரே
கடந்த 2011 ம் ஆண்டு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே டில்லியில் நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர் அரவிந்த் கெஜ்ரிவால். பின்னர் இவர் ஆம்ஆத்மி என்ற அரசியல் கட்சியை துவக்கி, தேர்தலில் போட்டியிட்டு, தற்போது டில்லி முதல்வராக இருந்து வருகிறார்.இந்நிலையில்

மேலும்...

 எம்.எல்.ஏ. முன்னிலையில் முத்தம் கொடுக்கும் போட்டி ஜார்க்கண்டில் விநோதம்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாக்குர் மாவட்டத்தில் பழங்குடி இன மக்கள் அதிக அளவில் உள்ளனர். அந்த பழங்குடி இன மக்களுக்கு என லிட்டி பாரா எனும் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் எம்.எல்.ஏ. ஆக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த சைமன்

மேலும்...

 பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் வர செய்த பெண்கள்
புதுடெல்லியில் சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்த பெண்மணியை குமபல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் நரேலா பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நீண்ட காலமாக கொடிகட்டிபறந்து வந்துள்ளது. இதைக்கட்டுப்படுத்த போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள்

மேலும்...

 இளம் பெண்களை அழைத்து சென்று ராஜஸ்தானில் விற்றவர் கைது
மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் அக்கிவாடி கிராமத்தை சேர்ந்தவர் அபயகுமார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக தார்வார் மாவட்டம் நவலகுந்து தாலுகா அன்னிகேரியில் வீடு எடுத்து தங்கி வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் அன்னிகேரி பகுதியில் வசிக்கும் ஆதரவற்ற இளம்பெண்களிடம்,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in