tamilkurinji logo
 

நாங்கள் கேட்பது நீரப்பா! நீங்கள் தருவதோ சூரப்பா!: நடிகர் விவேக்கின் 'ட்வீட்,actor vivek cauvery issues tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

actor,vivek,cauvery,issues,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news



நாங்கள் கேட்பது நீரப்பா! நீங்கள் தருவதோ சூரப்பா!: நடிகர் விவேக்கின் 'ட்வீட்

First Published : Saturday , 7th April 2018 12:09:39 PM
Last Updated : Saturday , 7th April 2018 12:09:39 PM


நாங்கள் கேட்பது நீரப்பா! நீங்கள் தருவதோ சூரப்பா!: நடிகர் விவேக்கின் 'ட்வீட்,actor vivek cauvery issues tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

நாங்கள் கேட்பது நீரப்பா; நீங்கள் தருவதோ சூரப்பா! அண்ணன் தம்பிகள் நாமப்பா; நம்மை பிரிப்பது நீராப்பா?என நடிகர் விவேக் டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.ஆளும் கட்சியான அ.தி. மு.க. சார்பில் கடந்த 3-ந் தேதி உண்ணாவிரத போராட்டமும், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சார்பில் நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டமும் நடந்தது.

அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர், மாணவர்கள் என பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் போராட்டங்கள் நீடித்தன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடிகர்-நடிகைகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே மவுன அறவழி போராட்டம் நடத்துகிறார்கள்.

காவிரி விவகாரம் குறித்து நடிகர் விவேக் அவ்வப்போது டுவிட்  பதிவு செய்து வருகிறார்

சமீபத்தில் அன்பு திரையுலக நண்பர்களே, எந்த புதிய டீசர் டிரைலரையும் இப்போது வெளியிடாதீர்கள், அன்பு திரையுலக நண்பர்களே, எந்த புதிய டீசர் டிரைலரையும் இப்போது வெளியிடாதீர்கள் என  கூறி இருந்தார்.

தற்போது நாங்கள் கேட்பது நீரப்பா; நீங்கள் தருவதோ சூரப்பா! அண்ணன் தம்பிகள் நாமப்பா; நம்மை பிரிப்பது நீராப்பா? என  நடிகர் விவேக் பதிவு செய்து உள்ளார்.

நாங்கள் கேட்பது நீரப்பா!
நீங்கள் தருவதோ சூரப்பா!
அண்ணன் தம்பிகள் நாமப்பா!
நம்மைப் பிரிப்பது நீராப்பா?
அப்பப்பப்பா போதும்ம்ம்ம்ம்பா!
அன்னைக் காவிரி வேணும்ப்பா.

நாங்கள் கேட்பது நீரப்பா! நீங்கள் தருவதோ சூரப்பா!: நடிகர் விவேக்கின் 'ட்வீட்,actor vivek cauvery issues tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நாங்கள் கேட்பது நீரப்பா! நீங்கள் தருவதோ சூரப்பா!: நடிகர் விவேக்கின் 'ட்வீட்,actor vivek cauvery issues tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நாங்கள் கேட்பது நீரப்பா! நீங்கள் தருவதோ சூரப்பா!: நடிகர் விவேக்கின் 'ட்வீட்,actor vivek cauvery issues tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in