tamilkurinji logo
 

நடிகையர் திலகம் படத்தில் இணயத்தை கலக்கும் சமந்தா கதாபாத்திரம்,Samantha Akkineni's retro look as Madhuravani in Mahanati revealed .tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Samantha,Akkineni's,retro,look,as,Madhuravani,in,Mahanati,revealed,.tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news



நடிகையர் திலகம் படத்தில் இணயத்தை கலக்கும் சமந்தா கதாபாத்திரம்

First Published : Saturday , 7th April 2018 12:47:47 PM
Last Updated : Saturday , 7th April 2018 12:47:47 PM


நடிகையர் திலகம் படத்தில்  இணயத்தை கலக்கும் சமந்தா கதாபாத்திரம்,Samantha Akkineni's retro look as Madhuravani in Mahanati revealed .tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நடிகையர் திலகம்’ படத்தில் மதுரவாணியாக கலக்கும் சமந்தாவின் தோற்றம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும், தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் உருவாகி வருகிறது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர்சல்மானும் நடிக்கின்றனர்.

இதில் சமந்தா பத்திரிகை நிருபராக நடிக்கிறார். இதில் சமந்தா மதுரவாணி என்ற கதபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது தோற்றம் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் சாவித்திரியை பிரபல நடிகையாக உயர்த்திய பல வெற்றி படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய அலூரி சக்ரபாணி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.

மறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி வேடத்தில் அனுஷ்காவும், நாகேஷ்வரராவ் கதாபாத்திரத்தில் நாக சைதன்யாவும், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் மோகன்பாபுவும் நடிக்கின்றனர்.

வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார். படம் வருகிற மே 9-ஆம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகையர் திலகம் படத்தில்  இணயத்தை கலக்கும் சமந்தா கதாபாத்திரம்,Samantha Akkineni's retro look as Madhuravani in Mahanati revealed .tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நடிகையர் திலகம் படத்தில்  இணயத்தை கலக்கும் சமந்தா கதாபாத்திரம்,Samantha Akkineni's retro look as Madhuravani in Mahanati revealed .tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நடிகையர் திலகம் படத்தில்  இணயத்தை கலக்கும் சமந்தா கதாபாத்திரம்,Samantha Akkineni's retro look as Madhuravani in Mahanati revealed .tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in