tamilkurinji logo
 
நடிகை பிரியாமணி திருமணம் வரும் 23-ந்தேதி நடக்கிறது ,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Actress Priyamani to wed fiance Mustafa Raj on 23 August

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்Actress,Priyamani,to,wed,fiance,Mustafa,Raj,on,23,August,

நடிகை பிரியாமணி திருமணம் வரும் 23-ந்தேதி நடக்கிறது

First Published : Tuesday , 8th August 2017 01:23:29 PM
Last Updated : Tuesday , 8th August 2017 01:23:29 PM

நடிகை பிரியாமணி திருமணம் வரும்  23-ந்தேதி நடக்கிறது ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Actress Priyamani to wed fiance Mustafa Raj on 23 August

கண்களால் கைது செய்’ என்ற படத்தின் மூலம் டைரக்டர் பாரதிராஜாவினால் தமிழ் படஉலகுக்கு கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் பிரியாமணி. ‘அது ஒரு கனாக்காலம், தோட்டா, நினைத்தாலே இனிக்கும், மலைக்கோட்டை’ உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். டைரக்டர் அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

பிரியாமணிக்கும், தொழில் அதிபர் முஸ்தபா ராஜுக்கும் இடையே நீண்டகாலமாக காதல் இருந்து வந்தது. 3 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு பெங்களூருவில் நிச்சயதார்த்தம் நடந்தது.

பிரியாமணி- முஸ்தபா ராஜ் திருமணம் வருகிற 23-ந்தேதி பெங்களூருவில் நடக்கிறது. திருமணத்தை இருவரும் பதிவு செய்துகொள்கிறார்கள். மறுநாள் 24-ந்தேதி மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.

நடிகை பிரியாமணி திருமணம் வரும்  23-ந்தேதி நடக்கிறது ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Actress Priyamani to wed fiance Mustafa Raj on 23 August 
நடிகை பிரியாமணி திருமணம் வரும்  23-ந்தேதி நடக்கிறது ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Actress Priyamani to wed fiance Mustafa Raj on 23 August 
நடிகை பிரியாமணி திருமணம் வரும்  23-ந்தேதி நடக்கிறது ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Actress Priyamani to wed fiance Mustafa Raj on 23 August
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ரஜினியின் அடுத்த படம் சன் பிக்சர்ஸ் அறிவிப்பு
ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'காலா', '2.ஓ' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகக் காத்திருக்கும் நிலையில், ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை 'பீட்சா', 'ஜிகர்தண்டா' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ்

மேலும்...

 எனக்கும் கமலுக்கும் பாதைகள் வேறு, நோக்கம் ஒன்று- ரஜினி பேட்டி
அரசியல் கட்சி தொடங்குவதற்கான கட்டமைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அவ்வகையில், இன்று நெல்லை மாவட்ட நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக, நிர்வாகிகளை சந்தித்து பேசினார். ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த இந்த சந்திப்புக்குப் பின்னர்

மேலும்...

 சாவித்திரியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் தகுதியானவர் அல்ல: நடிகை ஜமுனா பேட்டி
மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்றும் சினிமா படமாக தயாராகிறது. இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேசும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். நாக் அஸ்வின் இயக்குகிறார். சாவித்திரியாக கீர்த்தி

மேலும்...

 சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தில் பானுமதி வேடத்தில் அனுஷ்கா
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, மகாநடி என்ற பெயரில் தெலுங்கிலும்,  நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழிலும் படமாக உருவாகி வருகிறது. இதற்காக  சாவித்திரியின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள், அவருடன் இணைந்து  நடித்தவர்கள் ஆகியோரிடம்  தகவல்கள் திரட்டி நாக் அஸ்வின் இயக்கி

மேலும்...

பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in