நடிகை ஸ்ரீதேவியுடன் இங்லீஷ், விங்லீஷ்’ படத்தில் நடித்த நடிகை சுஜாதா குமார் மரணம்

நடிகை ஸ்ரீதேவியுடன் இங்லீஷ், விங்லீஷ்’ படத்தில் நடித்த  நடிகை சுஜாதா குமார் மரணம்
இங்லீஷ் விங்லீஷ்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் அமெரிக்க அக்காவாக நடித்த பாலிவுட் நடிகை சுஜாதா குமார் நேற்றிரவு காலமானார்.

கடந்த பல மாதங்களாகக் கேன்சரால் பாதிக்கப்பட்ட சுஜாதா, தற்போது கேன்சர் முற்றி நான்காம் நிலை மெட்டாஸ்டேடிக் கேன்சரால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

சுஜாதாவின் மரணத்தை அவரது சகோதரி சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி நேற்றிரவு 11.30 மணியளவில் ட்விட்டரில் வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார்.

‘என் சகோதரி சுஜாதா குமார் நம்மை விட்டு நீங்கி விட்டார். மரணத்தால் இந்த உலகத்தைக் காட்டிலும் சிறந்ததோர் இடத்துக்கு அவரது ஆத்மா சென்றடையக் கூடும் என்றாலும் அவரில்லாத வெற்றிடத்தை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஆகஸ்ட் 19, இரவு 11.26 மணியளவில் அவர் மரணமடைந்தார். அவரற்ற வாழ்க்கை மீண்டும் பழைய மாதிரி திரும்புவது கடினம்.’

நடிகை சுஜாதா குமார் 24 சீரியல்களில் பாப்புலர் நடிகையாக இருந்தார். நடிகை ஸ்ரீதேவிக்கு அக்காவாக இங்க்லீஷ் விங்லீஷ் தவிர ராஞ்சனா மற்றும் குஜாரிஷ் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தவர்.
 
02 Jan 2019

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு

27 Dec 2018

ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி

27 Dec 2018

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்

21 Dec 2018

நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்.

18 Dec 2018

மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்

18 Dec 2018

மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்

13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்

11 Dec 2018

ரஜினிகாந்துடன் நடித்தது பெருமை” - நடிகை திரிஷா மகிழ்ச்சி

11 Dec 2018

புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது: கமல்ஹாசன்