tamilkurinji logo
 

நேபாளத்தில் விமானம் தரையிறங்கிய போது தீ விபத்து 77 பேர் உயிரிழப்பு,Bangladeshi plane crashes in Nepal, killing at least 50

Bangladeshi,plane,crashes,in,Nepal,,killing,at,least,50



செய்திகள் >>> உலகம்

நேபாளத்தில் விமானம் தரையிறங்கிய போது தீ விபத்து 77 பேர் உயிரிழப்பு

First Published : Monday , 12th March 2018 07:08:55 PM
Last Updated : Monday , 12th March 2018 07:08:55 PM


நேபாளத்தில் விமானம் தரையிறங்கிய போது தீ விபத்து 77  பேர் உயிரிழப்பு,Bangladeshi plane crashes in Nepal, killing at least 50

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 77 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த 17 பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

காத்மாண்டு திருபுவன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. வங்கதேச தலைநகரில் இருந்து வந்த விமானத்தில் 90-க்கும் மேற்பட்டோர் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


காத்மாண்டு விமானம் நிலையம் அருகே தரையிறங்கிய போது விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 17 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் விழுந்து தீப்படித்து எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மீட்புப் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விமான விபத்து மோசமான வானிலை காரணமாக வங்கதேச பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

 விபத்து அடுத்து காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

நேபாளத்தில் விமானம் தரையிறங்கிய போது தீ விபத்து 77  பேர் உயிரிழப்பு,Bangladeshi plane crashes in Nepal, killing at least 50 நேபாளத்தில் விமானம் தரையிறங்கிய போது தீ விபத்து 77  பேர் உயிரிழப்பு,Bangladeshi plane crashes in Nepal, killing at least 50 நேபாளத்தில் விமானம் தரையிறங்கிய போது தீ விபத்து 77  பேர் உயிரிழப்பு,Bangladeshi plane crashes in Nepal, killing at least 50
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே
டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் கிரிக்கெட் வீரர் வீராட் கோலி நடிகை தீபிகா படுகோனே இடம்பெற்று உள்ளனர்.லண்டன் 2018 ஆம் ஆண்டுக்கான செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது. இதில், இந்திய

மேலும்...

 லண்டனில் பிரதமர் மோடிக்கு எதிராக 'கோ பேக் மோடி' என கோஷம் எழுப்பி தமிழர்கள் போராட்டம்
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வந்தபோதும் போராட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என

மேலும்...

 வயது முதிர்ந்த வீரர்களை ஏலம் எடுத்தது உண்மைதான்: ஸ்டீபன் பிளெமிங்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 30வயதுக்கும் அதிகமானோர் அதிகமுள்ளனர் என்று அந்த அணி மீது கேலிகள் தொடரும் நிலையில், வயது முதிர்ந்த வீரர்களை ஏலம் எடுத்துள்ளோம் என்ற பார்வை சரியானதுதான் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.இன்று

மேலும்...

 ஆபாசப்பட நடிகைக்கு பணம் வழங்கியது எனக்கு தெரியாது - டொனால்டு டிரம்ப்
ஆபாசப்பட நடிகைக்கு என் வழக்கறிஞர் பணம் கொடுத்தற்கும் எனக்கும் தொடர்பில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்பை சுற்றி அடிக்கடி பல்வேறு சர்ச்சை கருத்துகள் எழும். அந்த வகையில் அவர் தன்னை காதலித்ததாக முன்னாள் ஆபாச

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in