tamilkurinji logo
 

பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சொந்த ஊருக்கு சென்ற பிரதமர் மோடி,Modi in Gujarat LIVE: I've Reached This Position Because of .

Modi,in,Gujarat,LIVE:,I've,Reached,This,Position,Because,of,.


செய்திகள் >>> இந்தியா

பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சொந்த ஊருக்கு சென்ற பிரதமர் மோடி

First Published : Sunday , 8th October 2017 12:15:38 PM
Last Updated : Sunday , 8th October 2017 12:15:38 PM


பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சொந்த ஊருக்கு சென்ற பிரதமர் மோடி,Modi in Gujarat LIVE: I've Reached This Position Because of .

 
குஜராத் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான வத்நகருக்கு இன்று காலை வருகை தந்த பிரதமர் மோடி அங்குள்ள மண்ணை எடுத்து தனது நெற்றியில் பூசிக்கொண்டார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான வத்நகருக்கு இன்று காலை பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்தார். பின்னர், கார் மூலம் தான் படித்த பள்ளிக்கு சென்ற மோடிக்கு அவரது ஆதரவாளர்கள் இரு புறமும் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

இதனையடுத்து, பள்ளி வளாகத்தில் காரில் இருந்து இறங்கிய மோடி கீழே உள்ள மண்ணை எடுத்து மூன்று முறை நெற்றியில் பூசிக்கொண்டார். அங்கு இன்று நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேச உள்ளார்.

அடுத்தாண்டு, சட்டசபை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மோடி குஜராத் மாநிலத்திற்கு அடிக்கடி வருகை தருகிறார். மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு அம்மாநில தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேரணிகளை நடத்தினர்.

இதனால், தேர்தல் வெற்றிக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் பா.ஜ.க அம்மாநிலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சொந்த ஊருக்கு சென்ற பிரதமர் மோடி,Modi in Gujarat LIVE: I've Reached This Position Because of . பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சொந்த ஊருக்கு சென்ற பிரதமர் மோடி,Modi in Gujarat LIVE: I've Reached This Position Because of . பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சொந்த ஊருக்கு சென்ற பிரதமர் மோடி,Modi in Gujarat LIVE: I've Reached This Position Because of .
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in