tamilkurinji logo
 

பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் ஏலத்தில்? - சினிமாத்துறை அதிர்ச்சி,Kavithalaya denies sale of K. Balachander's propertiestamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Kavithalaya,denies,sale,of,K.,Balachander's,propertiestamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news



பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் ஏலத்தில்? - சினிமாத்துறை அதிர்ச்சி

First Published : Tuesday , 13th February 2018 11:20:17 AM
Last Updated : Tuesday , 13th February 2018 11:20:17 AM


பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் ஏலத்தில்? - சினிமாத்துறை அதிர்ச்சி,Kavithalaya denies sale of K. Balachander's propertiestamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news


மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் வீடு அடமானம் வைக்கப்படவில்லை என்றும், கடனை அடைப்பதற்கான வழிகளைச் செய்து வருவதாகவும் கவிதாலயா தரப்பு தெரிவித்துள்ளது.

இயக்குநர் கே.பாலசந்தரின் சொத்துக்களை அடமானம் வைத்து வங்கியில் கடன் வாங்கப்பட்டதாகவும், கடனைத் திரும்பச் செலுத்தாததால் வீடு ஏலத்துக்கு வரவிருப்பதாகவும் திங்கட்கிழமை செய்திகள் உலவின.

இது குறித்து கே.பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயாவின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், "கே.பி அவர்களின் வீடோ, அலுவலகமோ அடமானம் வைக்கப்படவில்லை. எல்லா வியாபாரத்தைப் போல எங்கள் வியாபாரத்துக்காகவும் நாங்கள் கடன் வாங்கியிருந்தோம். அதில் கணிசமான தொகை திரும்பச் செலுத்தப்பட்டுவிட்டது. ஒரே தவணையில் முழு கடனையும் அடைப்பதற்கான வேலைகள், பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

யூகோ வங்கியின் சொத்து மேலாண்மைப் பிரிவின் சார்பாக கொடுக்கப்பட்ட ஏலத்துக்கான பொதுவான அறிவிப்பில் கே.பாலசந்தரின் இரண்டு சொத்துக்களும் சம்பிரதாய நடவடிக்கையாக சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், விஷயம் சடப்பபூர்வமாக நடந்து வருவதால் இது குறித்து யூகோ வங்கி தரப்பு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் ஏலத்தில்? - சினிமாத்துறை அதிர்ச்சி,Kavithalaya denies sale of K. Balachander's propertiestamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் ஏலத்தில்? - சினிமாத்துறை அதிர்ச்சி,Kavithalaya denies sale of K. Balachander's propertiestamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் ஏலத்தில்? - சினிமாத்துறை அதிர்ச்சி,Kavithalaya denies sale of K. Balachander's propertiestamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in