tamilkurinji logo
 

பிரபல டிவி நடிகை நடிகர் இருவரும் கார் விபத்தில் பலி,Kannada TV actors Rachana and Jeevan killed in car crash, were on their way to a temple news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

Kannada,TV,actors,Rachana,and,Jeevan,killed,in,car,crash,,were,on,their,way,to,a,temple,news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


பிரபல டிவி நடிகை நடிகர் இருவரும் கார் விபத்தில் பலி

First Published : Thursday , 24th August 2017 07:36:26 PM
Last Updated : Thursday , 24th August 2017 07:36:26 PM


பிரபல டிவி நடிகை நடிகர்   இருவரும் கார் விபத்தில் பலி,Kannada TV actors Rachana and Jeevan killed in car crash, were on their way to a temple news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

கன்னட சீரியலில் நடித்து வந்த நடிகை ரச்சனா, நடிகர் ஜீவன் கார் விபத்தில் பலியாகி உள்ளனர்.

மகாநதி என்ற கன்னட சீரியலில் நடித்து வந்த டிவி நடிகை ரச்சனா (வயது 23) அவர் தன்னுடன் அதே தொடரில் நடித்து வந்த ஜீவன் (வயது 25) கார்த்திக், ரஞ்சித், உத்தம், ஹோன்னேஷ், எரிக் ஆகியோர் டாடா சாபரியில் பெங்களூர் அருகே உள்ள குக்கே சுபிரமணியா கோவிலுக்கு சென்றனர்.

இந்த நிலையில் அதிகாலை 2 மணி அளவில் கார் மகதி தாலுகாவில் உள்ள சோலூர் அருகே சென்று கொண்டிருக்கும் போது சாலையோரமாக நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. இதில் ரச்சனா மற்றும் ஜீவன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மற்றவர்கள் காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாநதி, மதுபாலா மற்றும் திரிவேணி சங்கமம் போன்ற பிரபலமான தொடர்களில் ரச்சனா நடித்தது குறிப்பிடத்தக்கது.


பிரபல டிவி நடிகை நடிகர்   இருவரும் கார் விபத்தில் பலி,Kannada TV actors Rachana and Jeevan killed in car crash, were on their way to a temple news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
பிரபல டிவி நடிகை நடிகர்   இருவரும் கார் விபத்தில் பலி,Kannada TV actors Rachana and Jeevan killed in car crash, were on their way to a temple news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
பிரபல டிவி நடிகை நடிகர்   இருவரும் கார் விபத்தில் பலி,Kannada TV actors Rachana and Jeevan killed in car crash, were on their way to a temple news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காதலி அனுஷ்காவை கரம்பிடித்தார் விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தனது நீண்ட நாள் காதலியான அனுஷ்கா சர்மாவை இன்று திருமணம் செய்தார்.இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாக

மேலும்...

 கார் விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய கவுதம் மேனன்
தமிழ் சினிமாவில் இளைஞர்களை கவரும்படியாக படங்களை இயக்கும் இயக்குநர்களுள் ஒருவரான கவுதம் மேனன் சென்ற கார் லாரி மீது மோதியதில் அவர், காயங்களுடன் உயிர் தப்பினார்.மின்னலே படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா,

மேலும்...

 பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஆதித்யன் மரணம்
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான ஆதித்யன் உடல் நலகுறைவு காரணமாக ஐதராபாத்தில் காலமானார்.தமிழ்ப்பட உலகின் பிரபல இசை அமைப்பாளராக இருந்தவர் ஆதித்யன்.இவர் ‘அமரன்’, ‘சீவலபேரி பாண்டி’, ‘மாமன் மகள்’, ‘அருவாவேலு’, ‘வணணக் கனவுகள்’, ‘சூப்பர் குடும்பம்‘, ‘அசுரன்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ உள்பட

மேலும்...

 பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி
 பிரபல இசையமைப்பாளரான கங்கைஅமரன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.பிரபல இசையமைப்பாளர் கங்கைஅமரன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.கடந்த 30-ந் தேதி இரவு அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக உறவினர்கள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in