tamilkurinji logo


 

பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news
பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி

First Published : Monday , 4th December 2017 06:36:52 PM
Last Updated : Monday , 4th December 2017 06:36:52 PM


பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news


 பிரபல இசையமைப்பாளரான கங்கைஅமரன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரபல இசையமைப்பாளர் கங்கைஅமரன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 30-ந் தேதி இரவு அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக உறவினர்கள் அவரை கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். பரிசோதனையில் உப்புசத்து குறைவால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அங்கு அவருக்கு கழுத்தில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர் உடல் நலம் தேறி உள்ளார். அவரை இசையமைப்பாளர் தேவா சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது பாரதீய ஜனதா சார்பில் வேட்பாளராக இசையமைப்பாளர் கங்கைஅமரன் அறிவிக்கப்பட்டிருந்தார். வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த 24-ந் தேதி மீண்டும் ஆர்.கே. நகர் தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதன்படி வருகிற 21-ந் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த முறை ஆர்.கே.நகரில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கங்கைஅமரன் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவிப்பதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவியது. இதை மறுத்த பாரதீய ஜனதா தலைமை கங்கை அமரன் உடல்நலக்குறைவு காரணமாக போட்டியிடவில்லை என தெரிவித்ததோடு, கரு.நகராஜனை வேட்பாளராக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 எனக்கும் சூர்யாவுக்கும் வெற்றி எளிதாக கிடைக்கவில்லை” படவிழாவில் கார்த்தி
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:“பிரபுவுடன் இணைந்து உதயா கதாநாயகனாக நடித்துள்ள உத்தரவு மகாராஜா படம் வெற்றிபெறும். சினிமாவில் அங்கீகாரம் கிடைக்க அவர் நம்பிக்கையோடு காத்திருக்கிறார். இந்த படத்தில் புதியவர்களூக்கு

மேலும்...

 நடிகை ஸ்ரீதேவியுடன் இங்லீஷ், விங்லீஷ்’ படத்தில் நடித்த நடிகை சுஜாதா குமார் மரணம்
இங்லீஷ் விங்லீஷ்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் அமெரிக்க அக்காவாக நடித்த பாலிவுட் நடிகை சுஜாதா குமார் நேற்றிரவு காலமானார். கடந்த பல மாதங்களாகக் கேன்சரால் பாதிக்கப்பட்ட சுஜாதா, தற்போது கேன்சர் முற்றி நான்காம் நிலை மெட்டாஸ்டேடிக் கேன்சரால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக்

மேலும்...

 நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள்; குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: நடிகர் சூர்யா
நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள், குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை வழங்கியிருக்கிறார்.இன்று (ஜூலை 23) தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா. இதற்காக சில தினங்களுக்கு முன்பு தனது ரசிகர்களை சந்தித்து

மேலும்...

 பிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை
பிரபல தமிழ் சீரியல் நடிகை பிரியங்கா தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் சின்னத்திரை நடிகர் நடிகைகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'வம்சம்' உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in