tamilkurinji logo
 

பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகை ஓவியா ,Meet Oviya, Bigg Boss Tamil contestant who even has Kamal Haasan news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

Meet,Oviya,,Bigg,Boss,Tamil,contestant,who,even,has,Kamal,Haasan,news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகை ஓவியா

First Published : Saturday , 5th August 2017 01:27:50 PM
Last Updated : Saturday , 5th August 2017 01:27:50 PM


பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகை ஓவியா ,Meet Oviya, Bigg Boss Tamil contestant who even has Kamal Haasan news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற ஓவியா திட்டமிட்டு வெளியேற்றப்பட்டாரா என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தற்போது சமூகவலைத்தளங்களில் கடும் விவாதப் பொருள் போன்று சென்று கொண்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் கோடிக்கனக்கான ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர் நடிகை ஓவியா. நிகழ்ச்சியில் அவர் பலமுறை எவிக்சன் ஆனாலும், ரசிகர்கள் அவரை காப்பாற்றி வந்தனர்.

இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் ஆரவ்வின் காதல் விவகாரத்தால், மன உளைச்சலுடன் காணப்பட்ட, ஓவியா அங்கிருக்கும், நீச்சல் குளத்தில் தற்கொலைக்கு முயன்றார். அதன் பின் அங்கிருந்த சக பங்கேற்பாளர்கள் அவரை காப்பாற்றினர்.

இதைத் தொடர்ந்து அவர் நான் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேற விரும்புவதாக கூறினார். இதனையடுத்து ஓவியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக கூறி புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் உலா வருகிறது.

இதற்கிடையில் பிரபல ஆங்கில் நாளிதழ் சில தினங்களுக்கு முன்னர் ஓவியாவை எலிமினேஷன் முறையில் வெளியேற்ற முடியாது. ஆனால், நிகழ்ச்சியின் மத்தியில் அவராகவே வெளியேறிவிடுவார்.

எனினும், இது தொடர்பாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தும் தகவல் எதுவும் இல்லை. இது உண்மையாக இருந்தால், ஓவியாவின் ரசிகர்களுக்கு இது பெரிய பின்னடைவாகும் என்று குறிப்பிட்டிருந்தது.

இதனால் ஓவியா திட்டமிட்டு வெளியேற்றப்பட்டாரா அல்லது டிஆர்பி-க்காக இவை அனைத்தும் நிகழ்த்தப்படுகிறதா என்று சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

நேற்று படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறிய ஓவியா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அதன் பிறகு அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கொச்சி சென்றதாக தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளி யேறியதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.


பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகை ஓவியா ,Meet Oviya, Bigg Boss Tamil contestant who even has Kamal Haasan news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகை ஓவியா ,Meet Oviya, Bigg Boss Tamil contestant who even has Kamal Haasan news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகை ஓவியா ,Meet Oviya, Bigg Boss Tamil contestant who even has Kamal Haasan news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் பிரகாஷ்ராஜ்
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் தயாராகிறது. தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில்

மேலும்...

 தமிழன் தலையில் ”கோமாளிக்குல்லா”: நடிகர் கமல்ஹாசன்
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும், ஊழல் குறித்தும் அண்மைக் காலமாக கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், பிளவு பட்ட அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணைந்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கமல்ஹாசன்  டுவிட்டரில் கூறியிருப்பதவது:-

மேலும்...

 துப்பட்டாவில் தேசியக் கொடி சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா
தேசியக்கொடி வடிவிலான துப்பட்டாவை பிரியங்கா சோப்ரா அணிந்தபடி போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.சுதந்திர தினவிழாவின்போது பிரியங்கா சோப்ரா ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்து கழுத்தில் தேசியக்கொடியின் மூவர்ணங்களால் ஆன துப்பட்டாவை அணிந்திருந்தார். அந்தப்

மேலும்...

 என் காதல் உண்மையானது மனம் திறந்த நடிகை ஓவியா
நான் மன அழுத்தத்தோடு இல்லை... ரிலாக்ஸ் ஆக இருக்கிறேன் என்று நடிகை ஓவியா கூறியுள்ளார். உண்மைக்காதல் என்றுமே தோற்காது என்று கூறியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் தங்கியிருந்த ஓவியாவிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டில் இருந்து தானாகவே வெளியேறினார் ஓவியா.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in