tamilkurinji logo
 

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்கொலை முயற்சி நடிகை ஓவியாவுக்கு ‘சம்மன் ,Police summon Oviya for suicide attemptnews , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

Police,summon,Oviya,for,suicide,attemptnews,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


பிக்பாஸ் நிகழ்ச்சி தற்கொலை முயற்சி நடிகை ஓவியாவுக்கு ‘சம்மன்

First Published : Saturday , 12th August 2017 08:24:44 PM
Last Updated : Saturday , 12th August 2017 08:35:11 PM


பிக்பாஸ் நிகழ்ச்சி தற்கொலை முயற்சி நடிகை ஓவியாவுக்கு ‘சம்மன் ,Police summon Oviya for suicide attemptnews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா தற்கொலைக்கு முயன்ற வழக்கில் நேரில் ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஓவியா. அவரது வெளிப்படையான பேச்சு, மற்றவருக்கு தீங்கு நினைக்காத மனசு, நேர்மை, என தனது நற்குணங்கள் தமிழக நெஞ்சங்களை கொள்ளை கொண்டார் ஓவியா.


இதனால் சக குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்ட போதும் அவருக்கு வாக்குகளை அள்ளி வழங்கி பிக்பாஸ் வீட்டிலேயே நீடிக்கும் வாய்ப்பை கொடுத்தனர் மக்கள்.


ஆனால் ஜூலியின் நம்பிக்கை துரோகம், காயத்ரி தனி குரூப்பை அமைத்து தனிமைப்படுத்தியது, ஆரவால் வந்த ஏமாற்றம் என கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் ஒவியா.

இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்த நீச்சல் குளத்தில் மூழ்சி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
 
ஓவியா வெளியேறியதற்குப் பின் பிக்பாஸ் நிகழ்ச்சி படுத்துவிட்டது. ஓவியாவுக்காக மட்டுமே இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் அவர் இல்லாத நிகழ்ச்சியை பார்ப்பதில்லை என முடிவு எடுத்து விட்டனர்.
 
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா தற்கொலைக்கு முயன்ற வழக்கில் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். பிக்பாஸ் வீட்டில் நடிகை ஓவியா தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பாலாஜி என்ற வழக்கறிஞர் புகார் அளித்திருந்தார்.
 

இந்நிலையில் நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், தற்கொலை விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை விளக்க, ஸ்டேஷனில் ஆஜராகும்படி ஓவியாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளார். ஓவியாவின் மேனேஜரிடம் அவர் விசாரித்தபோது, தற்கொலைக்கு அவர் முயற்சிக்கவில்லை என்று தெரிவித்ததாக இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.


பிக்பாஸ் நிகழ்ச்சி தற்கொலை முயற்சி நடிகை ஓவியாவுக்கு ‘சம்மன் ,Police summon Oviya for suicide attemptnews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்கொலை முயற்சி நடிகை ஓவியாவுக்கு ‘சம்மன் ,Police summon Oviya for suicide attemptnews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்கொலை முயற்சி நடிகை ஓவியாவுக்கு ‘சம்மன் ,Police summon Oviya for suicide attemptnews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் பிரகாஷ்ராஜ்
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் தயாராகிறது. தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில்

மேலும்...

 தமிழன் தலையில் ”கோமாளிக்குல்லா”: நடிகர் கமல்ஹாசன்
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும், ஊழல் குறித்தும் அண்மைக் காலமாக கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், பிளவு பட்ட அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணைந்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கமல்ஹாசன்  டுவிட்டரில் கூறியிருப்பதவது:-

மேலும்...

 துப்பட்டாவில் தேசியக் கொடி சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா
தேசியக்கொடி வடிவிலான துப்பட்டாவை பிரியங்கா சோப்ரா அணிந்தபடி போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.சுதந்திர தினவிழாவின்போது பிரியங்கா சோப்ரா ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்து கழுத்தில் தேசியக்கொடியின் மூவர்ணங்களால் ஆன துப்பட்டாவை அணிந்திருந்தார். அந்தப்

மேலும்...

 என் காதல் உண்மையானது மனம் திறந்த நடிகை ஓவியா
நான் மன அழுத்தத்தோடு இல்லை... ரிலாக்ஸ் ஆக இருக்கிறேன் என்று நடிகை ஓவியா கூறியுள்ளார். உண்மைக்காதல் என்றுமே தோற்காது என்று கூறியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் தங்கியிருந்த ஓவியாவிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டில் இருந்து தானாகவே வெளியேறினார் ஓவியா.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in