tamilkurinji logo


 

பிக் பாஸ் 2 படப்பிடிப்புக்கு ஃபெப்சி அமைப்பு எதிர்ப்பு,FEFSI trouble for Bigg Boss Tamiltamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

FEFSI,trouble,for,Bigg,Boss,Tamiltamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




பிக் பாஸ் 2 படப்பிடிப்புக்கு ஃபெப்சி அமைப்பு எதிர்ப்பு

First Published : Sunday , 24th June 2018 08:00:15 PM
Last Updated : Sunday , 24th June 2018 08:00:15 PM


பிக் பாஸ் 2 படப்பிடிப்புக்கு ஃபெப்சி அமைப்பு எதிர்ப்பு,FEFSI trouble for Bigg Boss Tamiltamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (ஃபெப்சி) உறுப்பினர்கள் மிகக்குறைவாக வேலை பார்ப்பதால், பிக் பாஸ் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட வேண்டும் என்று ஃபெப்சி அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

பிக் பாஸ் 2 படப்பிடிப்பில் பணிபுரியும் 75% ஊழியர்கள் மும்பையைச் சேர்ந்தவர்கள். இது ஃபெப்சி அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிரானது.

கடந்த வருடமும் இதேபோல சிக்கல் ஏற்பட்டபோது, கமலிடம் ஃபெப்சி அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்படி 50% பெப்சி ஊழியர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணிபுரிந்தார்கள்.


ஆனால் அதே பிரச்னை இந்தமுறையும் தொடர்வதால் மீண்டும் போராட முடிவெடுத்துள்ளது ஃபெப்சி அமைப்பு.

ஃபெப்சி அமைப்பின் பொதுச்செயலாளர் அங்கமுத்து சண்முகம் ஒரு பேட்டியில் கூறியதாவது: வெள்ளிக்கிழமைக்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுவிட்டதால் நாங்கள் படப்பிடிப்பை நிறுத்தவில்லை.

ஆனால் இதற்குப் பிறகும் அவர்களுடைய படப்பிடிப்பில் எங்களுடைய ஊழியர்கள் கணிசமாகப் பணிபுரியவில்லை என்றால், வரும் சனிக்கிழமை முதல் பிக் பாஸ் 2 படப்பிடிப்பை நடத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.


இதையடுத்து ஃபெப்சி அமைப்புடன் விஜய் டிவி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.



பிக் பாஸ் 2 படப்பிடிப்புக்கு ஃபெப்சி அமைப்பு எதிர்ப்பு,FEFSI trouble for Bigg Boss Tamiltamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema பிக் பாஸ் 2 படப்பிடிப்புக்கு ஃபெப்சி அமைப்பு எதிர்ப்பு,FEFSI trouble for Bigg Boss Tamiltamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema பிக் பாஸ் 2 படப்பிடிப்புக்கு ஃபெப்சி அமைப்பு எதிர்ப்பு,FEFSI trouble for Bigg Boss Tamiltamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காந்தி தற்கொலைக்கு நான் காரணமல்ல டிவி நடிகை நிலானி உருக்கம்
சின்னத்திரை நடிகையான நிலானி, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார். இவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, போலீஸ் சீருடையில் போலீசாருக்கு எதிரான கருத்துகளை கூறி வெளியான வீடியோ

மேலும்...

 சீமராஜா'வின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி
'சீமராஜா’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.பொன்ராம்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான மூன்றாவது படம் ‘சீமராஜா’. சமந்தா, நெப்போலியன், சிம்ரன், லால், சூரி ஆகியோர் நடிப்பில் உருவான

மேலும்...

 இடைத்தேர்தலை சந்திக்க தயங்கவில்லை ; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என்று அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த  மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது:- திருவள்ளூர் மாவட்டத்தில் தங்கள் கட்சி

மேலும்...

 அரசியலுக்கு வரும் பெண்கள் அதிகரிக்க வேண்டும்: கமல்ஹாசன்
சுயசக்தி விருதுகள் என்ற பெண் தொழில்முனைவோர்களுக்கான விருது வழங்கும் விழா மயிலாப்பூர் தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் 11 பிரிவுகளில் 35 பெண்களுக்கு விருதுகளும், மேலும் 9 பெண்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கமல்ஹாசன் விருதுகளை வழங்கினார்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in