tamilkurinji logo


 

பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா | punjabi style rajma,punjabi style rajma Rajma Masala Recipe Restaurant StyleRajma Masala Curry Recipe for Rajma Chawal Rajma Curry Recipe | Punjabi Rajma Masala Recipe

punjabi,style,rajma,Rajma,Masala,Recipe,Restaurant,StyleRajma,Masala,Curry,Recipe,for,Rajma,Chawal,Rajma,Curry,Recipe,|,Punjabi,Rajma,Masala,Recipe




பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா | punjabi style rajma

First Published : Thursday , 25th January 2018 06:14:56 PM
Last Updated : Thursday , 25th January 2018 06:17:36 PM


பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா | punjabi style rajma,punjabi style rajma Rajma Masala Recipe Restaurant StyleRajma Masala Curry Recipe for Rajma Chawal Rajma Curry Recipe | Punjabi Rajma Masala Recipe

தேவையான பொருட்கள்:

சிவப்பு காராமணி - 1 கப்
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
 தக்காளி - 3
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
சீரக தூள்  - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் -  கால் ஸ்பூன்
கரம் மசாலா தூள்   - 1 ஸ்பூன்
பிரியாணி இலை - 1
உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் -  2  ஸ்பூன்

செய்முறை:

காராமணியை 2  மணி நேரம்  ஊற வைத்து  ஊற வைத்துள்ள காராமணியை கழுவி, குக்கரில் போட்டு அடுப்பில் வைத்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 3  விசில் விட்டு இறக்க வேண்டும்.

வெங்காயம் தக்காளியை தனிதனியாக  மிக்சியில் நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.

பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.


பின்பு அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அடுப்பை  சிம்மில் வைத்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகப் தூள், மல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.


பின்னர் வேக வைத்துள்ள காராமணியை லேசாக மசித்து, கடாயில் ஊற்றி, சற்று கெட்டியான கிரேவி பதம் வந்ததும்  இறக்கினால் சுவையான பஞ்சாபி ஸ்டைல் காராமணி ரெசிபி ரெடி



பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா | punjabi style rajma,punjabi style rajma Rajma Masala Recipe Restaurant StyleRajma Masala Curry Recipe for Rajma Chawal Rajma Curry Recipe | Punjabi Rajma Masala Recipe பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா | punjabi style rajma,punjabi style rajma Rajma Masala Recipe Restaurant StyleRajma Masala Curry Recipe for Rajma Chawal Rajma Curry Recipe | Punjabi Rajma Masala Recipe பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா | punjabi style rajma,punjabi style rajma Rajma Masala Recipe Restaurant StyleRajma Masala Curry Recipe for Rajma Chawal Rajma Curry Recipe | Punjabi Rajma Masala Recipe
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மீல்மேக்கர் மஞ்சூரியன் | meal maker manchurian recipe
தேவையான பொருள்கள் .மீல் மேக்கர்   -  1 கப்கார்ன்  மாவு     -  3  ஸ்பூன் அரிசி மாவு  - 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு  பேஸ்ட் - 2 ஸ்பூன்மிளகாய் தூள்  - 2 ஸ்பூன்தயிர்  - 2 ஸ்பூன் நறுக்கிய குடை

மேலும்...

 நார்த்தங்காய் இஞ்சி பச்சடி | narthangai pachadi
இந்த பச்சடி தென் மாவட்டங்களில் அனைத்து திருமண விழாக்களிலும் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.குறிப்பாக திருநெல்வேலி, நாகர்கோவிலில் நடைபெரும் அனைத்து  சாப்பாட்டு விருந்துகளில் இந்த பச்சடி இல்லாமல் இருக்காது.இந்த பச்சடி இனிப்பு ,துவர்ப்பு, புளிப்பு சுவையுடன் இருக்கும்.தேவையான பொருள்கள் நார்த்தங்காய் - 2 வெல்லம்

மேலும்...

 தவா பன்னீர் மசாலா | Tawa paneer masala
தேவையான பொருட்கள்: பன்னீர் - 200 கிராம் வெண்ணெய் - 2 ஸ்பூன் சீரகம் - 1 டஸ்பூன் நறுக்கியவெங்காயம் - 1 நறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன் நறுக்கிய பூண்டு - 1 ஸ்பூன்  நறுக்கியபச்சை மிளகாய் - 2

மேலும்...

 பேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy
தேவையானவை:காளான் - 100 கிராம் பெரிய வெங்காயம் - 1  தயிர் - 2  ஸ்பூன் இஞ்சி - சிறிதளவு பூண்டு - 4 பல் மஞ்சள்தூள் - கால் ஸ்பூன் சீரகம் - கால் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு நெய் - 3 ஸ்பூன் தேங்காய் துருவியது  - 2

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in