tamilkurinji logo
 

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் தொற்று அறிகுறிகள் :அதனை போக்க சில வீட்டு வைத்தியங்கள்| Prevention of Urinary Tract Infections in Women,Prevention of Urinary Tract Infections in Women how to prevent uti naturally tamilTop 12 Natural Home Remedies for UTI, UTI Symptoms, Causes siruneer thotru in tamil Urine infection remedy tami

Prevention,of,Urinary,Tract,Infections,in,Women,how,to,prevent,uti,naturally,tamilTop,12,Natural,Home,Remedies,for,UTI,,UTI,Symptoms,,Causes,siruneer,thotru,in,tamil,Urine,infection,remedy,tami


பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் தொற்று அறிகுறிகள் :அதனை போக்க சில வீட்டு வைத்தியங்கள்| Prevention of Urinary Tract Infections in Women

First Published : Friday , 7th July 2017 09:53:09 AM
Last Updated : Friday , 7th July 2017 09:53:09 AM


பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் தொற்று அறிகுறிகள் :அதனை போக்க சில வீட்டு வைத்தியங்கள்| Prevention of Urinary Tract Infections in Women,Prevention of Urinary Tract Infections in Women how to prevent uti naturally tamilTop 12 Natural Home Remedies for UTI, UTI Symptoms, Causes siruneer thotru in tamil Urine infection remedy tami

 அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் தங்களையும் அறியாமல்  வேலை நேரத்தில்  சிறுநீர்  வெளியேறுவதும்  பெண்கள்  எதிர்கொள்ளும் தலையாய பிரச்சினை. வயதானவர்கள்  மட்டுமல்ல  இளம் பெண்களும் இதனால் அவதிப்படுகிறார்கள். இதற்குப் பல  காரணங்கள் இருக்கின்றன.


பொதுவாக, சிறுநீர் குழாயில் அடைப்பு ஏற்படும்போது, சிறுநீர் பையில் தேங்கும் நீர், பிறப்புறுப்புகளில் உண்டாகும் தொற்று போன்ற காரணங்களால், சிறுநீர் தொற்று ஏற்படுகிறது.


தொடர் பிரசவம், மாதவிடாய் காலத்திற்கு பின், சிறுநீர் பாதையில் ஏற்படும் சுருக்கம் ஆகியவற்றால், பெண்களுக்கு இப்பிரச்னை உண்டாகிறது.


சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுவது, சீராக சிறுநீர் வெளியேறாதது, அடி வயிறு வலிப்பது, காய்ச்சல் போன்றவை, இதன் அறிகுறிகள். சிறுநீர் தொற்று பெரும்பாலும், பாக்டீரியா வகை தாக்கத்தால் தான் ஏற்படுகிறது.


 இதற்குரிய சிறுநீர் பரிசோதனை, சிறுநீர்ப்பை, சிறுநீரகம் ஆகியவற்றில், "அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்' பரிசோதனை ஆகியவை செய்து, சிறுநீரகவியல் நிபுணரின் ஆலோசனைப்படி, சிகிச்சை மேற்கொண்டால், இப்பிரச்னையில் இருந்து விடுபடலாம்.


அவற்றை போக்க சில எளிய வீட்டு வைத்தியங்கள்



தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். தண்ணீரில் வெட்டி வேர் போட்டு குடிக்கலாம்.

* உணவில் நீர்ச்சத்துள்ள காய்கறிகளான பூசணி, செளசெள, சுரைக்காய் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பழங்களில் தர்பூசணி, கிர்ணிப்பழம், திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி எடுத்துக் கொள்ளலாம். வெள்ளரிக்காயை பச்சடி செய்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம்.

* கால் கட்டை விரலில் வெள்ளை சுண்ணாம்பு வைத்தால் சிறுநீரால் ஏற்படுகிற கடுப்பு குறையும்.


* நீர் மோர் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேணடும்.

* நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் நீர்முள்ளி பவுடர் வாங்கி கசாயம் செய்து குடிக்கலாம்.
 சூடான நீரில் சீரகத்தை சிறிது போட்டு கொதிக்க வைத்து கசாயம் செய்து சாப்பிடலாம்.

* வெந்தயத்தை மோரிலோ அல்லது இளநீரிலோ ஊற வைத்து குடிக்கலாம்.


* சோற்றுக்கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல்லை பச்சையாக சாப்பிடலாம். உடல் சூடு தணிந்து சிறுநீரகத் தொற்று சரியாகும்.


நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதாலும், சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை குணமாக்கலாம்.  நெல்லிக்காய் ஜூஸ்கள் பாக்டீரியாவை அழிக்கவல்லது
. சிறுநீரானது அடர்ந்த மஞ்சள் நிறத்தில் வருவதோடு, எரிச்சலோடும இருக்கும். ஆகவே நாள் ஒன்ரறுக்கு 2 டம்ளர் குடிப்பதை பழக்கமாக கொள்ள வேண்டும்.


ஒரு புதிய தினத்தை ஒரு டம்ளார் வெந்நீருடன் சிறிது அளவு எலுமிச்சை சாறு சேர்த்து பருகுவதுடன் தொடங்குங்கள். எலுமிச்சை சாற்றில், இரத்தம் மற்றும் சிறுநீர் பாதையின் கார அளவை மாற்றக்கூடிய தன்மை உள்ளது.

அதன் காரணமாக பாக்டீரியா பரவல் கட்டுப்படுகின்றது. சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகு வேண்டும்.


பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் தொற்று அறிகுறிகள் :அதனை போக்க சில வீட்டு வைத்தியங்கள்| Prevention of Urinary Tract Infections in Women,Prevention of Urinary Tract Infections in Women how to prevent uti naturally tamilTop 12 Natural Home Remedies for UTI, UTI Symptoms, Causes siruneer thotru in tamil Urine infection remedy tami பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் தொற்று அறிகுறிகள் :அதனை போக்க சில வீட்டு வைத்தியங்கள்| Prevention of Urinary Tract Infections in Women,Prevention of Urinary Tract Infections in Women how to prevent uti naturally tamilTop 12 Natural Home Remedies for UTI, UTI Symptoms, Causes siruneer thotru in tamil Urine infection remedy tami பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் தொற்று அறிகுறிகள் :அதனை போக்க சில வீட்டு வைத்தியங்கள்| Prevention of Urinary Tract Infections in Women,Prevention of Urinary Tract Infections in Women how to prevent uti naturally tamilTop 12 Natural Home Remedies for UTI, UTI Symptoms, Causes siruneer thotru in tamil Urine infection remedy tami
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கறிவேப்பிலை டீ | curry leaves tea
தேவையான பொருட்கள் கறிவேப்பிலை - ஒரு கப் தண்ணீர் - 2 கப் சீரகம் - சிறிதளவு வெல்லம் - சிறிதளவு கருப்பு உப்பு - சிறிதளவு செய்முறை : 1.சீரகத்தை வறுத்து அரைத்துக் கொள்ளவும். 2. ஒரு பாத்திரத்தில் கறிவேப்பிலையை போட்டு

மேலும்...

 அல்சர் வயிற்றுபுண் உள்ளவர்கள் அவசியம் தவிர்க்கவேண்டிய உணவு பொருள்கள் / Foods To Avoid Stomach Ulcer Tamil
அல்சர் என்பது உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்சுவரில் உருவாகும் ஒருவகை புண். இது பாதிக்கப்பட்டவரை பலவித தொந்தரவுகளுக்கு ஆளாக்கும். ஆன்டாசிட்கள் (Antacids) அல்லது ஆன்டிபயாட்டிக்ஸ்களை (Antibiotics) பயன்படுத்தி இதன் வீரியத்தை குறைக்கலாம். அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த வகை உணவுகளை சாப்பிடலாம்,

மேலும்...

 பெண்களின் எலும்பின் சக்தியை அதிகரிக்கும் மரவள்ளிக்கிழங்கின் மருத்துவப் பயன்கள்
மரவள்ளிக் கிழங்கு சாதாரனமாக எங்குமே கிடைக்கும் உணவுப்பொருளாகும். போர்க்காலங்களில் உணவு கிடைக்காத போது பல நாடுகளில் மக்கள் இந்தக் கிழங்கை சாப்பிட்டே உயிர்பிழைத்திருந்தனர். இக்கிழங்கு பலவிதமாக சமைக்கப்படக்கூடும், ஆனால் உணவு தவிர இக்கிழங்கிற்கு மருத்துவ ரீதியான பயன்களும் உண்டென்பது அவ்வளவாக அறியப்படாத

மேலும்...

 வாய் துர்நாற்றம் நீங்க பாட்டி வைத்தியம்| mouth smell treatment in tamil
காரட் சாறு எடுத்து, சர்க்கரை மற்றும் உப்பு என எதுவும் சேர்க்காமல் வெறுமனே குடிக்க வேண்டும். இப்படி 5 நாட்களுக்கு சாப்பிட்டால் உங்கள் வாய் நாற்றம் காணாமல் போய்விடும்.ஒரு  ஸ்பூன்  தேன் , அரை  ஸ்பூன் பட்டைதுாள் , இரண்டு  எலுமிச்சை  

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in