tamilkurinji logo
 

மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படத்தில் சோனியா காந்தி வேடத்தில் ஜெர்மனி நடிகை,Meet the German actress who will play Sonia Gandhi on big screen

Meet,the,German,actress,who,will,play,Sonia,Gandhi,on,big,screen



மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படத்தில் சோனியா காந்தி வேடத்தில் ஜெர்மனி நடிகை

First Published : Saturday , 7th April 2018 12:20:10 PM
Last Updated : Saturday , 7th April 2018 12:20:10 PM


மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படத்தில் சோனியா காந்தி வேடத்தில் ஜெர்மனி நடிகை,Meet the German actress who will play Sonia Gandhi on big screen

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு ‘த ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற பெயரில் சினிமா படமாக தயாராகிறது. மன்மோகன் சிங்கின் சிறுவயது நிகழ்வுகள், கல்வி தகுதி, நிதி அமைச்சராகி பொருளாதாரத்தில் நிகழ்த்திய சாதனைகள், சோனியா காந்தி பிரதமராக எதிர்ப்பு கிளம்பியதால் அந்த பதவிக்கு அவர் தேர்வானது உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் இடம்பெறுகிறது.

இதில் மன்மோகன் சிங் கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் அனுபெம்கெர் நடிக்கிறார். விஜய் ரத்னாகர் டைரக்டு செய்கிறார். மன்மோகன் சிங் பற்றி சஞ்சய் பாரு எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் இந்த படத்தை உருவாக்குகின்றனர். இதில் சோனியா காந்தியாக நடிக்க முன்னணி நடிகைகள் பலர் பரிசீலிக்கப்பட்டனர்.

இறுதியில் ஜெர்மனி நடிகை சுஸானே பெர்னர்ட்டை சோனியா வேடத்தில் நடிக்க தேர்வு செய்துள்ளனர். இவர் ஏற்கனவே சில இந்தி படங்களில் நடித்து இருக்கிறார். சோனியாவின் மகள் பிரியங்கா காந்தியாக அஹன கும்ரா நடிக்கிறார். அக்‌ஷய் கண்ணாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

இந்த படத்தின் முதல் தோற்றத்தை அனுபெம்கெர் வெளியிட்டார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த வருடம் இறுதியில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.a

மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படத்தில் சோனியா காந்தி வேடத்தில் ஜெர்மனி நடிகை,Meet the German actress who will play Sonia Gandhi on big screen மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படத்தில் சோனியா காந்தி வேடத்தில் ஜெர்மனி நடிகை,Meet the German actress who will play Sonia Gandhi on big screen மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படத்தில் சோனியா காந்தி வேடத்தில் ஜெர்மனி நடிகை,Meet the German actress who will play Sonia Gandhi on big screen
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 எங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா
எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் தன்னுடைய ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் ஆர்யா நழுவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. ஆர்யாவுக்கு ஏற்ற பெண்ணை, ஆர்யாவே தேர்ந்தெடுப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். நடிகை சங்கீதா தொகுத்து வழங்கிய

மேலும்...

 காவிரியில் எப்போது அரசியல் கலந்ததோ,அப்போதே கறைபடத் தொடங்கியது- நடிகர் பிரகாஷ்ராஜ்
நடிகர் பிரகாஷ்ராஜ் காவிரி விவகாரம் தொடர்பாக அரசியல்வாதிகளை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் நடக்கும் என்று அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் பல

மேலும்...

 65-வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த தமிழ்ப் படமாக ‘டூலெட்’ தேர்வு
செழியன் இயக்கிய ‘டூலெட்’ படம், 65-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது.‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘தாரை தப்பட்டை’, ‘பரதேசி’, ‘ஜோக்கர்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் செழியன். இவர் முதன்முதலாக இயக்கியுள்ள படம் ‘டூ லெட்’.ஒரு

மேலும்...

 பாலியல் துன்புறுத்தலைக் கண்டித்து நடிகை திடீர் அரை நிர்வாண போராட்டம்
தெலுங்கு நடிகைகளுக்கு எதிராக தெலுங்கு திரையுலகில் நடைப்பெற்று வரும் துஷ்பிரயோகங்களை குறித்து அப்படமாக வெளிக்கொண்டு வந்த ஸ்ரீ ரெட்டி இன்று அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களால் கடந்த வருடம் தமிழ் பட உலகை உலுக்கிய சுசிலீக்ஸ்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in