tamilkurinji logo
 

மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் : கமல்,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் : கமல்

First Published : Saturday , 2nd September 2017 09:38:13 AM
Last Updated : Saturday , 2nd September 2017 09:38:13 AM


மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் : கமல்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

 நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று நடிகர் கமல் ஹாசன் திருவனந்தபுரத்தில் கூறியுள்ளார்.

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா, தனக்கு மருத்துவ சீட் கிடைக்காததால் மனமுடைந்து இன்று தற்கொலை செய்துகொண்டார். இதற்கு பல அமைப்பினர் போராட்டமும், அரசியல் வாதிகள் பல கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில், நடிகர் கமல், மாணவி அனிதாவின் தற்கொலை மிகவும் வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார். மேலும், அவர் கூறுகையில், ‘அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும். நீட்டுக்கு போராட வேண்டியவர்கள் அனைவரும் பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.


மாணவர்கள் அனைவரும் சோர்வடைய கூடாது. இதுப்போன்ற துயரம் இனிமேலும் நிகழக்கூடாது. தமிழகத்தில் நலன் காக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனிதா தற்கொலை செய்து கொண்டதால் நல்ல மருத்துவரை இழந்து விட்டோம்.


தமிழக அரசியல் நிலவரம் வேடிக்கையாக உள்ளது. நான் எந்த பக்கமும் சாயவில்லை. கட்சி தொடங்குவது குறித்து ஆலோசித்து வருகிறேன். விரைவில் அறிவிப்பேன்’ என்றார்.



மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் : கமல்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் : கமல்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் : கமல்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மன்னித்துவிடு சசி:தற்கொலை செய்த அசோக்குமாரின் கடைசிக் கடிதம்
சூழ்ச்சிக்காரர்களிடம் உன்னைவிட்டுப் போகிறேன்; மன்னித்துவிடு சசி என்று தற்கொலை செய்துகொள்வதற்கு அசோக்குமார் உருக்கத்துடன் கடிதம் எழுதியிருக்கிறார்.நடிகர், இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார். இவர் திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்தார். கடன்

மேலும்...

 கடன் தொல்லையால் சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை
 சென்னையில் கடன் தொல்லையால் சினிமா தயாரிப்பாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக சினிமா பைனான்சியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் அசோக்குமார் (வயது 45). இவர்

மேலும்...

 பசிக்கு மதமில்லை, பசிக்கு பதில் விவசாயம்தான்: கமல்
பசிக்கு மதமில்லை, பசிக்கு பதில் விவசாயம் தான், மதம் கடந்து மக்களைக் காப்போம் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.இதுகுறித்து அவரது ட்வீட்டர் பக்கத்தில் அவர் ட்வீட் செய்துள்ளதாவது: ''அகில இந்திய விவசாயிகள் கட்சி, வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி. இனியும் சேராதிருப்போர் சேர்க.

மேலும்...

 ‘பத்மாவதி’ படத்தை வெளியிட்டால் வன்முறை வெடிக்கும் இந்து ஆர்வலர்கள் மிரட்டல்
நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பத்மாவதி’ படத்தை வெளியிட்டால் வன்முறை வெடிக்கும் என ஆக்ரா இந்து ஆர்வலர்கள் மிரட்டல் விடுத்து உள்ளனர்.இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்துள்ள படம், ‘பத்மாவதி’. வரலாற்று பின்னணியை அடிப்படையாக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in