tamilkurinji logo


 

மீண்டும் இணையும் ‘விக்ரம் வேதா’ ஜோடி,Vikram Vedha pair to reunite in this movie tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Vikram,Vedha,pair,to,reunite,in,this,movie,tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,
மீண்டும் இணையும் ‘விக்ரம் வேதா’ ஜோடி

First Published : Tuesday , 19th June 2018 07:54:59 PM
Last Updated : Tuesday , 19th June 2018 07:54:59 PM


மீண்டும் இணையும் ‘விக்ரம் வேதா’ ஜோடி,Vikram Vedha pair to reunite in this movie tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

விக்ரம் வேதா’ படத்தில் ஜோடியாக நடித்த மாதவன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருவரும் மறுபடியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. விஜய் சேதுபதி -மாதவன்  முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படத்தில், மாதவன் ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்தார்.

தொழில் ரீதியாக இருவரும் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டாலும், அவர்களுக்கு இடையே இருக்கும் அந்த ரொமான்ஸ் பார்த்துப் பார்த்து ரசிக்கும் வகையில் இருக்கும்.

இந்நிலையில், மாதவன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர். திலீப் குமார் இயக்கும் இந்தப் படத்துக்கு ‘மாரா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘கல்கி’ என்ற 45 நிமிடங்கள் கொண்ட சற்றே பெரிய குறும்படத்தை இயக்கியவர் திலீப் குமார்.

விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்கு வசனம் எழுதியுள்ள நீலன், இந்தப் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.

தீபக் பகவான் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். புவன் சீனிவாசன் எடிட்டிங் பணிகளைக் கவனிக்கிறார்.

மீண்டும் இணையும் ‘விக்ரம் வேதா’ ஜோடி,Vikram Vedha pair to reunite in this movie tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema மீண்டும் இணையும் ‘விக்ரம் வேதா’ ஜோடி,Vikram Vedha pair to reunite in this movie tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema மீண்டும் இணையும் ‘விக்ரம் வேதா’ ஜோடி,Vikram Vedha pair to reunite in this movie tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
காவல்துறை அதிகாரியாக பிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது படக்குழு.‘யங் மங் சங்’, ‘லக்‌ஷ்மி’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘காமோஷி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ’பொன் மாணிக்கவேல்’ படத்தில் நடித்து வருகிறார் பிரபுதேவா. இப்படத்தில், காவல்துறை

மேலும்...

 25-வது படமாக ‘சீதக்காதி’ அமைந்தது என் பாக்கியம்: விஜய் சேதுபதி
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சீதக்காதி’. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதிபதியுடன் அவர் இணைந்திருக்கும் இரண்டாவது படம் இது. 80 வயது நாடகக் கலைஞரான அய்யா மற்றும் அவருடைய மகன் குமார் என இரண்டு

மேலும்...

 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார். அதற்கு நிர்வாகிகளை நியமனம் செய்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி உள்ளார். அடுத்த சட்டமன்ற தேர்தலை மட்டுமே குறிவைப்பதால் கட்சி பெயரை அறிவிப்பதை தள்ளிவைத்து விட்டு காலாவை

மேலும்...

 பிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை
பிரபல தமிழ் சீரியல் நடிகை பிரியங்கா தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் சின்னத்திரை நடிகர் நடிகைகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'வம்சம்' உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in