tamilkurinji logo
 

ரெய்டு முடிந்ததும் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார் ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக் ,Jaya TV, Sasikala business raided by I-T sleuths tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Jaya,TV,,Sasikala,business,raided,by,I-T,sleuths,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

ரெய்டு முடிந்ததும் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார் ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக்

First Published : Monday , 13th November 2017 06:29:16 PM
Last Updated : Monday , 13th November 2017 06:29:16 PM


ரெய்டு முடிந்ததும் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார் ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக்
,Jaya TV, Sasikala business raided by I-T sleuths tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

சோதனை நிறைவடைந்த நிலையில் விவேக்-ஐ வருமானவரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சசிகலா குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 5-வது நாளாக நடைபெற்று வந்த வருமான வரிசோதனை இன்று நிறைவுபெற்றது

சசிகலாவின் குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 9-ஆம் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டனர். அதில் சுமார் 167 இடங்களில் சோதனை நிறைவடைந்த நிலையில், இன்று (5-வது நாளாக 20 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.

அந்த வகையில், இளவரசியின் மகன் விவேக் இல்லம், தியாகராயநகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா இல்லம், ஜெயா டிவி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 5-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. அங்குள்ள வரவு, செலவு கணக்குகள், போலி நிறுவனங்கள் குறித்த தகவல்கள் ஏதேனும் உள்ளதா? என வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

சசிகலா உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனைகள் இன்று மாலை  முழுமையாக நிறைவுபெற்றன. மொத்தம் 106 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் இறங்கியிருக்கிறார்கள்.

சோதனைக்கு பின் ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.  வருமான வரிசோதனை முடிந்த பிறகு ஜெயா டிவி சிஇஓ விவேக்கை அங்கேயே சம்மன் வழங்கி விசாரணைக்காக வருமானவரி துறையினர் அழைத்து சென்றுள்ளனர்.


ரெய்டு முடிந்ததும் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார் ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக்
,Jaya TV, Sasikala business raided by I-T sleuths tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
ரெய்டு முடிந்ததும் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார் ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக்
,Jaya TV, Sasikala business raided by I-T sleuths tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
ரெய்டு முடிந்ததும் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார் ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக்
,Jaya TV, Sasikala business raided by I-T sleuths tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தாயின் தலையை வெட்டி எடுத்து சென்று போலீஸில் சரணடைந்த இளைஞர்
புதுக்கோட்டை அருகே சொத்துத் தகராறில் பெற்ற தாயின் தலையை துண்டாக வெட்டி எடுத்துச் சென்று போலீஸ் நிலையத்தில் மகன் சரணடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மறவன்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்த்(வயது30). கட்டிட கூலி வேலை செய்து

மேலும்...

 மாணவனை பள்ளியில் வைத்து பூட்டிச் சென்ற தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
திருக்கனூரை அடுத்த பி.எஸ்.பாளையம் இருளர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவருடைய மகன் வேல்முருகன் (வயது 10) பி.எஸ்.பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 14-ந் தேதி மாணவன் வேல்முருகன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றான். மாலையில் மாணவன்

மேலும்...

 சென்னையில் 7 வயது மகனைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தை
வடபழனியில் 7 வயது மகனைக் கொன்ற தந்தை தானும் தற்கொலைக்கு முயன்றார்.சென்னை தேனாம்பேட்டை, ஜெயமால் தெரு, மகேந்திர அபார்ட்மெண்டில் வசிப்பவர் ஊர்மில் டோலியா (43). வடபழனியில் செல்போன் ஷோரூம் ஒன்றில் மேலாளராக இருக்கிறார். இவருக்கு கலைச்செல்வி(38) என்ற மனைவியும் மாதவ் டோலியா

மேலும்...

 சென்னையில் துணி காயப்போடும் போது மாடியிலிருந்து தவறி விழுந்து குழந்தை பலி
மாம்பலத்தில் தாயின் கவனக்குறைவால் 2-வது மாடியிலிருந்து கீழே விழுந்து ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.சென்னை மாம்பலம் துக்காராம் 3-வது தெருவில் வசித்து வருபவர்  முத்துராஜ்  இவரது மனைவி மகேஸ்வரி. இந்த தம்பதியினரின்  ஒன்றரை வயது மகன் கண்ணன் . 2-வது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in