tamilkurinji logo


 

விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற அருண் ஜெட்லி மறைமுக உதவி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு,Vijay Mallya\'s Jaitley remark triggers Congress, BJP war of words .

Vijay,Mallya\'s,Jaitley,remark,triggers,Congress,,BJP,war,of,words,.




செய்திகள் >>> இந்தியா

விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற அருண் ஜெட்லி மறைமுக உதவி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

First Published : Thursday , 13th September 2018 08:07:32 PM
Last Updated : Thursday , 13th September 2018 09:45:32 PM


விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற அருண் ஜெட்லி மறைமுக உதவி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு,Vijay Mallya\'s Jaitley remark triggers Congress, BJP war of words .

நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக விஜய்மல்லையா கூறியது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற அருண் ஜெட்லி மறைமுக உதவி செய்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராகுல் காந்தி கூறியதாவது: “லண்டன் செல்வதற்கு முன் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை  பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்ததாக விஜய் மல்லையா கூறியுள்ளார். தனது சந்திப்புகள் குறித்து அனைத்தையும் சமூகவலைதளத்தில் எழுதி வரும் அருண் ஜெட்லி, இந்த சந்திப்பு குறித்து எதுவும் கூறவில்லை. மல்லையாவுடன் ஒரு சில சொற்களே பேசியதாக ஜெட்லி சொல்வது பொய்.

தலைமறைவானவருடன் நிதியமைச்சர் பேசியுள்ளார். அவர் லண்டன் செல்ல போவதாக கூறியுள்ளார். இதனை ஏன், அருண் ஜெட்லி, சிபிஐ, அமலாக்கத்துறை, போலீசாரிடம் ஏன் கூறவில்லை. கைது அறிக்கை, தகவல் அறிக்கையாக மாற்றப்பட்டுள்ளது. இதனை சிபிஐ.,யை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் தான் செய்ய முடியும். மல்லையா நாட்டை விட்டு தப்பி செல்ல அருண் ஜெட்லி மறைமுகமாக உதவியுள்ளார்.

அருண் ஜெட்லியை விஜய்மல்லையா சந்தித்ததை காங்கிரஸ் எம்.பி, பி.எல் புனியா பார்த்துள்ளார். 15 முதல் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இருவரும் அமர்ந்து பேசியுள்ளனர். ரபேல் மற்றும் மல்லையா விவகாரத்தில் அரசு பொய் சொல்கிறது. மல்லையா நாட்டை விட்டு வெளியேற நிதியமைச்சர் இலவச பாஸ் வழங்கியுள்ளார்” இவ்வாறு அவர் பேசினார்.


விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற அருண் ஜெட்லி மறைமுக உதவி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு,Vijay Mallya\'s Jaitley remark triggers Congress, BJP war of words . விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற அருண் ஜெட்லி மறைமுக உதவி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு,Vijay Mallya\'s Jaitley remark triggers Congress, BJP war of words . விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற அருண் ஜெட்லி மறைமுக உதவி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு,Vijay Mallya\'s Jaitley remark triggers Congress, BJP war of words .
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு
நாடு முழுவதும், மசூதியில் தொழுகை நடத்தப் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தை நாட கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சென்று வழிபாடு நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த

மேலும்...

 சிறுமி பலாத்காரம் “என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்
சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டத்தில் என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள் என குஜராத்திற்கு குற்றவாளியின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.குஜராத் மாநிலம் சபர்காந்தா மாவட்டத்தில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தவர்கள் மீது கடுமையான

மேலும்...

 இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்
காஷ்மீரில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் கடத்திச் சென்று தொண்டையை அறுத்து கொடூரமாக கொலை செய்து, உடலை வீசிவிட்டு சென்றுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் சில

மேலும்...

 தெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை
தெலுங்கானா மாநிலத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கவுரவ கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசியது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (வயது22). இருவரும் அதே

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164