விக்ரம் ஜோடியாக நடிக்கிறார் அக்‌ஷரா ஹாசன்

விக்ரம் ஜோடியாக நடிக்கிறார் அக்‌ஷரா ஹாசன்
விக்ரம் நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக அக்‌ஷரா ஹாசன் நடிக்க உள்ளார்.

கமல்ஹாசனிடம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் உதவியாளராகப் பணியாற்றிய ராஜேஷ் எம் செல்வா, ‘தூங்காவனம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் தற்போது தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்க உள்ளார்.

இந்தப் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதில், விக்ரம் ஜோடியாக கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் நடிக்கிறார். அக்‌ஷரா, ஏற்கெனவே அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் நடித்துள்ளார்.


https://goo.gl/zxm8zd






18 Dec 2018

மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்

18 Dec 2018

மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்

13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்

11 Dec 2018

ரஜினிகாந்துடன் நடித்தது பெருமை” - நடிகை திரிஷா மகிழ்ச்சி

11 Dec 2018

புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது: கமல்ஹாசன்

10 Dec 2018

சாதி வெறியர்களின் முகத்தில் கரியைப் பூசிய கவுசல்யாவுக்கு வாழ்த்துகள்: நடிகர் சத்யராஜ்

01 Nov 2018

2.0 - ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்

01 Nov 2018

மலையாள இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார்

31 Oct 2018

செருப்பால் தாக்கி சண்டையிட்ட பிரபல நடிகரின் 2 மனைவிகள்