tamilkurinji logo


 

சருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera,sarumam polivu pera Sarumam polivu pera | Beauty tips for glowing skin in tamil pengal alagu kurippu Beauty Tips in tamil | Alagu Kurippu | அழகு how to remove dirt from face naturally

sarumam,polivu,pera,Sarumam,polivu,pera,|,Beauty,tips,for,glowing,skin,in,tamil,pengal,alagu,kurippu,Beauty,Tips,in,tamil,|,Alagu,Kurippu,|,அழகு,how,to,remove,dirt,from,face,naturally,




சருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera

First Published : Friday , 25th May 2018 11:58:36 AM
Last Updated : Friday , 25th May 2018 11:59:03 AM


சருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான  இயற்கை வழிகள் | sarumam polivu pera,sarumam polivu pera Sarumam polivu pera | Beauty tips for glowing skin in tamil pengal alagu kurippu Beauty Tips in tamil | Alagu Kurippu | அழகு how to remove dirt from face naturally

ஒரு துணியில் ஐஸ் கட்டிகளை வைத்துக் கட்டி, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்க்க வேண்டும்.

இதனால் ஐஸ் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். எப்போதும் ஐஸ் கட்டிகளை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தாதீர்கள்.


அதுவும் சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் இப்படி செய்யக்கூடாது. இப்படி தினமும் ஒருமுறை ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்தால், சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

ஒரு கப் க்ரீன் டீயைத் தயாரித்து, குளிர வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அந்த க்ரீன் டீயை முகத்தில் தடவுங்கள்.


இப்படி தினமும் செய்தால், சருமம் புத்துணர்ச்சியுடன் பிரகாசமாக காட்சியளிப்பதோடு, சருமத்தில் உள்ள சுருக்கங்களும் மறையும்.

பப்பாளியை அரைத்து பேஸ்ட் செய்து . பின் அதை தினமும் முகத்தில் போட்டு  5 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவுங்கள்.


பப்பாளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி-யுடன், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன. இது சருமத்திற்கு புத்துயிர் அளித்து பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும்.




சருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான  இயற்கை வழிகள் | sarumam polivu pera,sarumam polivu pera Sarumam polivu pera | Beauty tips for glowing skin in tamil pengal alagu kurippu Beauty Tips in tamil | Alagu Kurippu | அழகு how to remove dirt from face naturally சருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான  இயற்கை வழிகள் | sarumam polivu pera,sarumam polivu pera Sarumam polivu pera | Beauty tips for glowing skin in tamil pengal alagu kurippu Beauty Tips in tamil | Alagu Kurippu | அழகு how to remove dirt from face naturally சருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான  இயற்கை வழிகள் | sarumam polivu pera,sarumam polivu pera Sarumam polivu pera | Beauty tips for glowing skin in tamil pengal alagu kurippu Beauty Tips in tamil | Alagu Kurippu | அழகு how to remove dirt from face naturally
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முகம் பிரகாசமாக ஜொலிக்கவும் பரு வடு மறையவும் ஆரஞ்சு பேஷியல்| Orange Facial for Fairness
ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் சம அளவு  எடுத்து அதனுடன் ஆரஞ்சு சாறு  கலந்து,முகம் மற்றும் கழுத்தில் அப்ளை பண்ணி 15  நிமிடம்  கழித்து  நன்கு  கழுவ வேண்டும்.வாரத்திற்கு  ஒரு முறை இதை

மேலும்...

 உதட்டிற்கு மேல் வளரும் முடியை இயற்கை வழியில் நீக்குவதற்கான வழிகள்
அரை ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1  ஸ்பூன் சர்க்கரை சேர்த்து, அதனை அடுப்பில் வைத்து சர்க்கரை உருகியதும் இறக்கி, வெதுவெதுப்பான நிலையில் அதனை உதட்டின் மேல் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் தேவையற்ற முடியின் வளர்ச்சியைத்

மேலும்...

 உதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips
எலுமிச்சை சாறு சருமத்தை ப்ளீச் செய்வதற்கு ஒரு சிறந்த இயற்கை தீர்வு, ஒரு எலுமிச்சையை எடுத்து பாதியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாதி எலுமிச்சையை எடுத்து உங்கள் உதடுகளைச் சுற்றி தடவி வரவும்உதட்டை சுற்றியுள்ள கருமையைப் போக்க மற்றொரு சிறந்த தீர்வு,

மேலும்...

 பல் மஞ்சள் கரை நீங்க | pal manjal karai neenga tamil
தேவையான பொருள்கள்.பேக்கிங் சோடா லெமன் ஜுஸ்  செய்முறை.ஒரு பௌலில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடா, 1  ஸ்பூன் லெமன் ஜுஸ்   சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ண   பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை பற்களில் தடவி  நன்கு  தேய்த்து   2 நிமிடம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in