tamilkurinji logo
 

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப்பிற்கு உடல்நலக்குறைவு,Armed with new lawyer, Dileep mulls next legal move news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

Armed,with,new,lawyer,,Dileep,mulls,next,legal,move,news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப்பிற்கு உடல்நலக்குறைவு

First Published : Monday , 7th August 2017 06:40:43 PM
Last Updated : Monday , 7th August 2017 06:40:43 PM


சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப்பிற்கு உடல்நலக்குறைவு,Armed with new lawyer, Dileep mulls next legal move news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்


மலையாள நடிகை கடத்தல் வழக்கில் கடந்த சில மாதங்களாக பல அதிரடி திருப்பங்களைக் காண முடிகிறது. இந்த சம்பவம் பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்குகியது. நடிகை கடத்தப்பட்டு, ஆறு நபர்களால் ஒரு கார் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர்  அவரை  இறக்கி விட்டுவிட்டு  மறைந்து விட்டார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக  நடிகர் திலீப், கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். அவரது ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

பிரபல மலையாள நடிகை கடத்தல் வழக்கில் ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப்பிற்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரது உடல்நிலையை பரிசோதிக்க வந்த மருத்துவர்கள், வெர்டைகோ எனப்படும் காதுகளின் உட்பகுதியில் உள்ள திரவத்தில் நிலையற்றதன்மை பாதிக்கப்பட்டுள்ளதால், அவரால் நிற்ககூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அவருக்கு போதிய மருத்துவ வசதி அளித்தும், அவரது உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

மேலும், சிறையில் வெறும் தரையில் பல நாட்கள் தூங்கியதாலும் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை மருத்துமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க சிறை கண்காணிப்பாளர் ஆலோசித்தாலும், பாதுகாப்பு கருதி அது கைவிடப்பட்டது. இந்நிலையில், அவரது நீதிமன்ற காவல் நாளையுடன் முடிவடையும் நிலையில், அவரது சார்பில் மூத்த  வழக்கறிஞர் ராமன் பிள்ளை ஜாமீன் கேட்டு மீண்டும் மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப்பிற்கு உடல்நலக்குறைவு,Armed with new lawyer, Dileep mulls next legal move news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப்பிற்கு உடல்நலக்குறைவு,Armed with new lawyer, Dileep mulls next legal move news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப்பிற்கு உடல்நலக்குறைவு,Armed with new lawyer, Dileep mulls next legal move news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காதலி அனுஷ்காவை கரம்பிடித்தார் விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தனது நீண்ட நாள் காதலியான அனுஷ்கா சர்மாவை இன்று திருமணம் செய்தார்.இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாக

மேலும்...

 கார் விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய கவுதம் மேனன்
தமிழ் சினிமாவில் இளைஞர்களை கவரும்படியாக படங்களை இயக்கும் இயக்குநர்களுள் ஒருவரான கவுதம் மேனன் சென்ற கார் லாரி மீது மோதியதில் அவர், காயங்களுடன் உயிர் தப்பினார்.மின்னலே படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா,

மேலும்...

 பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஆதித்யன் மரணம்
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான ஆதித்யன் உடல் நலகுறைவு காரணமாக ஐதராபாத்தில் காலமானார்.தமிழ்ப்பட உலகின் பிரபல இசை அமைப்பாளராக இருந்தவர் ஆதித்யன்.இவர் ‘அமரன்’, ‘சீவலபேரி பாண்டி’, ‘மாமன் மகள்’, ‘அருவாவேலு’, ‘வணணக் கனவுகள்’, ‘சூப்பர் குடும்பம்‘, ‘அசுரன்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ உள்பட

மேலும்...

 பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி
 பிரபல இசையமைப்பாளரான கங்கைஅமரன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.பிரபல இசையமைப்பாளர் கங்கைஅமரன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.கடந்த 30-ந் தேதி இரவு அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக உறவினர்கள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in