tamilkurinji logo
 

சென்னைக்கு கனமழை மட்டுமே புயல் தாக்காது - தமிழ்நாடு வெதர்மேன்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

சென்னைக்கு கனமழை மட்டுமே புயல் தாக்காது - தமிழ்நாடு வெதர்மேன்

First Published : Monday , 4th December 2017 11:36:49 AM
Last Updated : Monday , 4th December 2017 11:36:49 AM


சென்னைக்கு கனமழை மட்டுமே புயல் தாக்காது - தமிழ்நாடு வெதர்மேன்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news



சென்னையை வரும் நாட்களில் மிகப்பெரிய புயல் தாக்கப் போகிறது என்று பரபரப்பை உண்டாக்கிய நம் ஊடகங்கள் கணிப்பு அனைத்தும் வீணாகப் போகிறது என வெதர்மேன் கூறியுள்ளார். வரும் வாரங்களில் தமிழக மழை நிலவரம் பற்றி வெதர்மேன்  ஃபேஸ்புக் பதிவு:


கடந்துசென்ற ஓகி புயலை பரபரப்பான செய்தியாக மாற்றி இருப்பது அவசியம், அதை விட்டுவிட்டோம். ஆனால், இப்போது உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை என்பது ஒன்றுமில்லாதது... இது மொக்க டிப்ரசன். இதற்கு இந்த அளவுக்கு பரபரப்பு உண்டாக்க அவசியம் இல்லை.

ஆதலால், மக்களை அச்சுறுத்தும் வகையில், புயல் குறித்து பரபரப்பாக செய்திகளை வெளியிடுவதை தவிர்க்கலாம். வரும் வாரத்தில் சென்னைக்கு எந்தவிதமான புயல் எச்சரிக்கையும் இல்லை.

தற்போது உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி , தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக மாறினாலும் கூட, அது ஆந்திர மாநிலம் நோக்கி நகர்ந்துவிடும். மேலும், சாதகமான சூழல் இல்லாததால், அது வலுவிழக்கக் கூடும்.

மழை இருக்கும், ஆனால், வெள்ளம் வரும் அளவுக்கு மழை இருக்காது. கனமழையோ அல்லது மிகமிக கனமழையோ கூட இருக்கலாம். தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யலாம்.

ஆனால், நவம்பர் மாதத்தில் சென்னையில் பெய்தது போன்றோ, அல்லது கன்னியாகுமரியில் ஓகி புயலால் பெய்த மழை போன்றோ மிக கனமழை இருக்காது. மக்களை மிரட்டாத அளவுக்கு கனமழை இருக்கும்.

வரும் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும். ஆதலால், மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும். அபாயம் இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், புயல் தாக்கும் அபாயம் இல்லை என்று அழுத்தமாக பதிவிட்டுள்ளார் வெதர்மேன் .


சென்னைக்கு கனமழை மட்டுமே புயல் தாக்காது - தமிழ்நாடு வெதர்மேன்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

சென்னைக்கு கனமழை மட்டுமே புயல் தாக்காது - தமிழ்நாடு வெதர்மேன்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

சென்னைக்கு கனமழை மட்டுமே புயல் தாக்காது - தமிழ்நாடு வெதர்மேன்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நாளை காலைக்குள் ஏர்செல் சேவை தடையின்றி கிடைக்கும் ஏர்செல் சிஇஒ தகவல்
வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நாளை காலைக்குள் ஏர்செல் சேவை தடையின்றி கிடைக்கும் என்று தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் கூறியுள்ளார். தமிழகத்தில் ‘ஏர்செல்’ சேவை 3-வது நாளாக இன்றும் முடங்கியது. சமையல் கியாஸ் முன்பதிவு, ஆன்-லைன் டிக்கெட் முன்பதிவு, மின்னணு

மேலும்...

 டிடிவி தினகரனுக்கு கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபு ஆதரவு
முதல்வரின் ஆதரவாளரான கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபு, சென்னையில் இன்று டிடிவி தினகரனை சந்தித்து பேசினார். அப்போது அவர் டிடிவி தினகரனுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழகத்தை வழிநடத்துவதற்கு மக்கள் ஆதரவு பெற்ற டி.டி.வி. தினகரன்

மேலும்...

 தேசியமும், திராவிடமும் தழுவியது எங்களது கட்சி கமல்ஹாசன்
தேசியமும், திராவிடமும் தழுவியது எங்களது கட்சி என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.மதுரையில் புதிய கட்சியை நேற்று முன்தினம் தொடங்கினார் கமல்ஹாசன். இந்நிலையில், பைபாஸ் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: இன்று

மேலும்...

 காவிரி பிரச்னை முதல்வர் எடப்பாடி தலைமையில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்
காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க நாளை சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், அனைத்துக்கட்சி தலைவர்களும் டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in