tamilkurinji logo


 

செட்டிநாடு நண்டு வறுவல்| chettinad nandu varuval ,chettinad nandu varuvalChettinadu Nandu Varuval Recipe (Crab Fry Dry Chettinad Nandu Masala (Chettinad Crab Masala

chettinad,nandu,varuvalChettinadu,Nandu,Varuval,Recipe,(Crab,Fry,Dry,Chettinad,Nandu,Masala,(Chettinad,Crab,Masala




செட்டிநாடு நண்டு வறுவல்| chettinad nandu varuval

First Published : Friday , 7th September 2018 07:19:37 PM
Last Updated : Thursday , 13th September 2018 09:46:21 PM


செட்டிநாடு நண்டு வறுவல்| chettinad nandu varuval
,chettinad nandu varuvalChettinadu Nandu Varuval Recipe (Crab Fry Dry Chettinad Nandu Masala (Chettinad Crab Masala

தேவையான பொருள்கள்
 நண்டு - அரை கிலோ
 சின்ன வெங்காயம் - 10
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - 11/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய்த்துருவல் - கால் கப்
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
கசகசா - 1 ஸ்பூன்
கரம்மசாலா - 1 ஸ்பூன்


செய்முறை

சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாக  அரைத்து கொள்ளவும்.

 தேங்காய்த்துருவல், கசகசா. பெருஞ்சீரகம், கரம் மசாலாவை அரைத்து  விழுதாக்கவும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை தாளித்து, நசுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, சேர்த்து வதக்கவும்.

பின் மஞ்சள்தூள், மிளகாய் தூள் இஉப்பு, நண்டு சேர்த்து வதக்கி, தேவையான அளவு நீர் சேர்த்து வேகவிடவும்.  நண்டு வெந்ததும் அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து கிளறி மேலும் 5 நிமிடங்கள் வரை வதக்கி இறக்கினால் சுவையான செட்டிநாடு நண்டு வறுவல் ரெடி.


செட்டிநாடு நண்டு வறுவல்| chettinad nandu varuval
,chettinad nandu varuvalChettinadu Nandu Varuval Recipe (Crab Fry Dry Chettinad Nandu Masala (Chettinad Crab Masala செட்டிநாடு நண்டு வறுவல்| chettinad nandu varuval
,chettinad nandu varuvalChettinadu Nandu Varuval Recipe (Crab Fry Dry Chettinad Nandu Masala (Chettinad Crab Masala செட்டிநாடு நண்டு வறுவல்| chettinad nandu varuval
,chettinad nandu varuvalChettinadu Nandu Varuval Recipe (Crab Fry Dry Chettinad Nandu Masala (Chettinad Crab Masala
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மசாலா மீன் வறுவல் | meen masala varuval
தேவையான பொருட்கள்: வஞ்சிரம்  மீன் - அரை கிலோ சின்ன வெங்காயம் - 12 இஞ்சி - சிறிய துண்டுபூண்டு - 10 பல்கறிவேப்பிலை - சிறிது மிளகாய் தூள் - 1 ஸ்பூன் மிளகுத் தூள் - 1 ஸ்பூன் மஞ்சள்

மேலும்...

 ஆந்திர மீன் வறுவல் / andhra meen varuval
தேவையான பொருள்கள் வஞ்சிரம் மீன் -  அரை கிலோ உப்பு - தேவையான அளவுமஞ்சள் தூள் - 1  ஸ்பூன்மிளகாய் தூள் - 2 ஸ்பூன்கரம் மசாலா தூள் - 1ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்எலுமிச்சை சாறு  -   2

மேலும்...

 செட்டிநாடு மீன் குழம்பு
தேவையான பொருட்கள்:    மத்தி  மீன் - அரை கிலோ    சின்ன வெங்காயம் – 15    நாட்டுத் தக்காளி - 2     தனியாத் தூள் – 2 ஸ்பூன்    மிளகாய்த் தூள் – 3 ஸ்பூன்    மஞ்சள் தூள் –  கால் 

மேலும்...

 ஸ்பைசி நண்டு மசாலா
தேவையான பொருள்கள்நண்டு - 1 கிலோஎண்ணெய் - 1 குழி கரண்டிஇஞ்சி பூண்டு - 2 டீஸ்பூன்கரம் மசாலா - அரை ஸ்பூன்வெங்காயம் - 2 தக்காளி - 2 காய்ங்த   மிளகாய்  - 4 மஞ்சள் பொடி - அரை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in