tamilkurinji logo


 

செட்டி நாடு மாங்காய் ஊறுகாய் | chettinad mango oorugai,chettinad mango oorugai Mango Pickle South Indian Style

chettinad,mango,oorugai,Mango,Pickle,South,Indian,Style




செட்டி நாடு மாங்காய் ஊறுகாய் | chettinad mango oorugai

First Published : Tuesday , 29th May 2018 06:58:03 PM
Last Updated : Tuesday , 29th May 2018 06:58:03 PM


செட்டி நாடு மாங்காய் ஊறுகாய் | chettinad mango oorugai,chettinad mango oorugai Mango Pickle South Indian Style

தேவையான பொருட்கள்:

மாங்காய் -  2
மிளகாய் தூள் - 6  ஸ்பூன்
மஞ்சள் தூள் - 2  ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1  ஸ்பூன்
பெருங்காயத் தூள் - கால் ஸ்பூன்
 நல்லெண்ணெய் - 200 கிராம்

செய்முறை:

 முதலில் மாங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு ஜாடியில் போட்டு, உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதில்  கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் போட்டு தாளிக்க வேண்டும்.

பின்பு அதனை நறுக்கிய மாங்காய் துண்டுகளுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.  பின் அதனை ஒரு காட்டன் துணியால் காற்று புகாதவாறு நன்கு இறுக்கமாக கட்டிக் கொள்ள வேண்டும்.


பிறகு அந்த பாட்டிலை ஒரு வாரத்திற்கு தினமும் இரண்டு முறை குலுக்க வேண்டும். ஒரு வாரம் ஆன பின்பு, அந்த பாட்டிலை 2 வாரத்திற்கு வெயிலில் தினமும் வைத்து எடுக்க வேண்டும்.


இந்த மாங்காய் ஊறுகாயை வெயிலில் வைத்து எடுத்தால், ஊறுகாய் நன்கு சுவையோடு நீண்ட நாட்கள் இருக்கும்.




செட்டி நாடு மாங்காய் ஊறுகாய் | chettinad mango oorugai,chettinad mango oorugai Mango Pickle South Indian Style செட்டி நாடு மாங்காய் ஊறுகாய் | chettinad mango oorugai,chettinad mango oorugai Mango Pickle South Indian Style செட்டி நாடு மாங்காய் ஊறுகாய் | chettinad mango oorugai,chettinad mango oorugai Mango Pickle South Indian Style
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வடு மாங்காய் ஊறுகாய் | Vadu mango pickle
தேவையானவை: வடுமாங்காய்   - அரை கிலோகடுகுப் பொடி - 2 ஸ்பூன்மிளகாய்த்தூள் - 25 கிராம்மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகைநல்லெண்ணெய் -  1  குழிகரண்டி அளவுகல் உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: பிஞ்சு மாங்காயை நன்றாக கழுவி, துடைத்து ஈரமில்லாமல் செய்யவும். காம்பை நீக்கிவிட்டு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164