tamilkurinji logo


 

சோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu,soya mutton kulambu soya chunks like mutton curry

soya,mutton,kulambu,soya,chunks,like,mutton,curry,




சோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu

First Published : Wednesday , 11th April 2018 06:34:35 PM
Last Updated : Wednesday , 11th April 2018 06:34:35 PM


சோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu,soya mutton kulambu soya chunks like mutton curry

தேவையானவை:

மட்டன்  - அரை கிலோ
சோயா உருண்டைகள் - 20
நறுக்கிய  வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள்தூள் -  கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் -  2  ஸ்பூன்
மல்லித்தூள் - 2  ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது -  2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்  -  4  ஸ்பூன்

தாளிக்க:

பட்டை - கிராம்பு - 1
சோம்பு -  கால் ஸ்பூன்

செய்முறை:

சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்கவிட்டு பிழிந்து எடுக்கவும்.

மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை சேர்த்து, அத்துடன் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு தக்காளி சேர்த்து உப்பு சிறிது சேர்த்து வதக்கவும்.
அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.


அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து  மட்டன்  மற்றும் சோயா உருண்டை   சேர்த்து  தேவைாயன  அளவு  உப்பு   தண்ணீர்    சேர்த்து   நன்கு கலந்து குக்கரை மூடி வைத்து 5  விசில் வந்ததும் இறக்கி  மல்லி இலை தூவி பரிமாறவும்.



சோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu,soya mutton kulambu soya chunks like mutton curry சோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu,soya mutton kulambu soya chunks like mutton curry சோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu,soya mutton kulambu soya chunks like mutton curry
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மட்டன் கொத்து கறி வடை | mutton kothu kari vadai
தேவையானப் பொருட்கள்.மட்டன் கொத்து கறி   – 200 கிராம்பூண்டு – 4 காய்ந்த மிளகாய் – 2 பச்ச மிளகாய் – 1 கரம் மசாலா தூள் – கால் ஸ்பூன்தேங்காய் துருவல்  – கால் மூடிநறுக்கிய வெங்காயம் – 1நறுக்கிய

மேலும்...

 ஆட்டுக்கால் பாயா | attukal paya
தேவையானப் பொருட்கள் :ஆட்டுக்கால் - 4நறுக்கிய வெங்காயம் - 3நறுக்கிய தக்காளி - 2மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் தனியாத்தூள் - 2 ஸ்பூன் மிளகாய் தூள்  -  1  ஸ்பூன் மிளகு தூள் - 2 ஸ்பூன் இஞ்சி

மேலும்...

 மட்டன் தம் பிரியாணி| mutton dum biryani
தேவையான பொருள்கள் பாஸ்மதி அரிசி - 3 டம்ளர் மட்டன்    -  அரை கிலோ தக்காளி - 5 வெங்காயம் -  4பச்சை மிளகாய் - 5மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்உப்பு - தேவையான அளவுதயிர்

மேலும்...

 மட்டன் கீமா தோசை | Mutton Keema Dosa
தேவையான பொருட்கள் : மட்டன்  கொத்துகறி  -  150 கிராம்பச்சை மிளகாய் - 2 வெங்காயம் - 2இஞ்சி  பூண்டு பேஸ்ட் -  2  ஸ்பூன் மஞ்சள் தூள் -  அரை ஸ்பூன் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் மிளகு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in