tamilkurinji logo
 

சுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu,spicy chicken kulambu Spicy Chicken Curry Spicy Treats: Chicken Kuzhambu Kozhi Kuzhambu, Spicy kozhi Kuzhambu-Indian Village Chicken Curry tamil RecipeChicken kulambu in Tamil / Chicken curry in Tamil

spicy,chicken,kulambu,Spicy,Chicken,Curry,Spicy,Treats:,Chicken,Kuzhambu,Kozhi,Kuzhambu,,Spicy,,kozhi,Kuzhambu-Indian,Village,Chicken,Curry,tamil,RecipeChicken,kulambu,in,Tamil,/,Chicken,curry,in,Tamil,




சுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu

First Published : Thursday , 8th March 2018 07:04:48 PM
Last Updated : Tuesday , 20th March 2018 10:26:35 AM


சுவையான ஸ்பைசி சிக்கன்  குழம்பு | spicy chicken kulambu,spicy chicken kulambu Spicy Chicken Curry Spicy Treats: Chicken Kuzhambu Kozhi Kuzhambu, Spicy  kozhi Kuzhambu-Indian Village Chicken Curry tamil RecipeChicken kulambu in Tamil / Chicken curry in Tamil

தேவையான பொருட்கள்:
சிக்கன் – அரை  கிலோ
சின்ன வெங்காயம் – 20
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2  ஸ்பூன்
தக்காளி –2
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் –  கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்

அரைக்க தேவையானவை

சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1  ஸ்பூன்
கசகசா – 1 ஸ்பூன்
பட்டை – சிறிதளவு
துருவிய தேங்காய் – 5  ஸ்பூன்
முந்திரி – 8
பச்சை மிளகாய் – 4

செய்முறை:

வெங்காயம் தக்காளியை நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.
சிக்கனை கழுவி வைத்து கொள்ள வேண்டும்.

பின் கடாயை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், சோம்பு, கசகசா,மற்றும் பட்டை சேர்த்து  எண்ணெய் விடாமல்  வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனுடன்  முந்திரி, தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் வைத்து கொள்ள வேண்டும்.

பின் கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு  வதக்க வேண்டும்.

அதனுடன் சிக்கன் சிறிதளவு உப்பு சேர்த்து 5 நிமிடம்  நன்கு வதக்கி  அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து  வதக்க வேண்டும்.

பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி   அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, நன்கு கிளரி குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் ,  உப்பு சேர்த்து நன்கு சிக்கனை வேக வைக்க வேண்டும்.

சிக்கன் நன்கு வெந்து குழம்பு கெட்டியானவுடன் இறக்கவும்.

சுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு ரெடி



சுவையான ஸ்பைசி சிக்கன்  குழம்பு | spicy chicken kulambu,spicy chicken kulambu Spicy Chicken Curry Spicy Treats: Chicken Kuzhambu Kozhi Kuzhambu, Spicy  kozhi Kuzhambu-Indian Village Chicken Curry tamil RecipeChicken kulambu in Tamil / Chicken curry in Tamil சுவையான ஸ்பைசி சிக்கன்  குழம்பு | spicy chicken kulambu,spicy chicken kulambu Spicy Chicken Curry Spicy Treats: Chicken Kuzhambu Kozhi Kuzhambu, Spicy  kozhi Kuzhambu-Indian Village Chicken Curry tamil RecipeChicken kulambu in Tamil / Chicken curry in Tamil சுவையான ஸ்பைசி சிக்கன்  குழம்பு | spicy chicken kulambu,spicy chicken kulambu Spicy Chicken Curry Spicy Treats: Chicken Kuzhambu Kozhi Kuzhambu, Spicy  kozhi Kuzhambu-Indian Village Chicken Curry tamil RecipeChicken kulambu in Tamil / Chicken curry in Tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy
தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ நறுக்கிய வெங்காயம் - 1  நறுக்கிய தக்காளி - 1 நறுக்கிய  குடைமிளகாய் - அரை கப்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் சோயா சாஸ் - 2  ஸ்பூன் தக்காளி

மேலும்...

 பிச்சு போட்ட கோழி வறுவல் | Pichu Potta Kozhi Varuval -
தேவையான பொருட்கள்.சிக்கன் - அரை  கிலோநறுக்கிய பெரிய வெங்காயம் -2பச்சை மிளகாய் - 4 இஞ்சி பூண்டு  விழுது- 2 ஸ்பூன்மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்சீரகத்தூள் - அரை ஸ்பூன்மல்லித்தூள் - 2 ஸ்பூன்மிளகு பொடித்தது - 1 ஸ்பூன்மல்லி கருவேப்பிலை

மேலும்...

 மதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval
தேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி - அரை கிலோநறுக்கிய  சின்ன வெங்காயம் - 150 கிராம்இஞ்சி பூண்டு பேஸ்ட். - 1 ஸ்பூன் சோம்பு  - கால்  ஸ்பூன் மிளகுத் தூள் - 1 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் தனியா

மேலும்...

 சிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy
 தேவையான பொருட்கள்:சிக்கன் - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 20இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2  ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மல்லித் தூள் -  2 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்தயிர் - 1 ஸ்பூன்பால் -

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in