tamilkurinji logo
 

ட்விட்டரில் நிர்வாண படங்களை பதிவேற்றிய நடிகர் ரிஷி கபூர் மீது வழக்கு பதிவு,Rishi Kapoor faces flak for posting 'indecent' image of child on Twitter news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

Rishi,Kapoor,faces,flak,for,posting,'indecent',image,of,child,on,Twitter,news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


ட்விட்டரில் நிர்வாண படங்களை பதிவேற்றிய நடிகர் ரிஷி கபூர் மீது வழக்கு பதிவு

First Published : Sunday , 27th August 2017 07:34:34 PM
Last Updated : Sunday , 27th August 2017 07:34:34 PM


ட்விட்டரில்  நிர்வாண படங்களை  பதிவேற்றிய நடிகர் ரிஷி கபூர் மீது வழக்கு பதிவு,Rishi Kapoor faces flak for posting 'indecent' image of child on Twitter news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்


ட்விட்டரில் சிறுவர் ஆபாச காட்சிகளை பதிவேற்றியதாக பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரிஷி கபூரின் ட்விட்டர் பக்கத்தில் இரண்டு சிறுவர்களும், ஒரு சிறுமியும் இடம் பெற்றிருந்த சில சர்ச்சைக்குரிய வீடியோ பதவிவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மராட்டிய மகளிர் குழந்தைகள் வளர்ச்சி துறையில் பதிவு செய்யப்பட்ட அற்றக்கடளை ஒன்று, ரிஷி கபூர் மீது போலீஸில் புகார் அளித்தது. அந்த புகாரில், சுமார் 25 லட்சம் மக்கள் ரிஷி கபூரை ட்விட்டரில் பின் தொடருகின்றனர்.

அதில் சிறுவரை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் வீடியோ பதிவேற்றியுள்ளார். எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

மும்பை பந்த்ரா குர்லா சைபர் காவல் நிலையத்தில் இந்த புகார் பதிவு செய்யப்பட்டு,  நடிகர் ரிஷி கபூர் மீது வழக்கு  பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் பாலியல் வன்முறை தடுப்பு மற்றும் ஐ.பி சட்டங்களின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



ட்விட்டரில்  நிர்வாண படங்களை  பதிவேற்றிய நடிகர் ரிஷி கபூர் மீது வழக்கு பதிவு,Rishi Kapoor faces flak for posting 'indecent' image of child on Twitter news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

ட்விட்டரில்  நிர்வாண படங்களை  பதிவேற்றிய நடிகர் ரிஷி கபூர் மீது வழக்கு பதிவு,Rishi Kapoor faces flak for posting 'indecent' image of child on Twitter news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

ட்விட்டரில்  நிர்வாண படங்களை  பதிவேற்றிய நடிகர் ரிஷி கபூர் மீது வழக்கு பதிவு,Rishi Kapoor faces flak for posting 'indecent' image of child on Twitter news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in