எம்.ஆர்.ராதா வாழ்க்கை திரைப்படமாகிறது - பேரன் ஐக் அறிவிப்பு

எம்.ஆர்.ராதா  வாழ்க்கை திரைப்படமாகிறது - பேரன் ஐக் அறிவிப்பு
ஜீவா நடிப்பில் வெளியான ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ பட இயக்குநரும், எம்.ஆர்.ராதாவின் பேரனுமான ஐக் அடுத்து எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க உள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

“தாத்தா எம்.ஆர்.ராதாவை பார்க்காதவர்கள் கூட அவரை மறந்திருக்க மாட்டார்கள். அவர்களுக்காகத்தான் இது.

என்னுடைய தாத்தா ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா பற்றி சொல்லப்படாத கதையைப் படமாக எடுக்கப் போகிறேன். பேரனாக மட்டுமின்றி, ஒரு ரசிகனாகவும் இந்தப் படத்தை உண்மையாக எடுப்பேன்” எனத் தெரிவித்துள்ளார் ஐக்.
https://goo.gl/p5dtn7






18 Feb 2019

மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்

06 Feb 2019

பிரபல நடிகை தற்கொலை; செல்போன் பேச்சுக்கள் குறித்து போலீஸ் விசாரணை

02 Jan 2019

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு

27 Dec 2018

ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி

27 Dec 2018

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்

21 Dec 2018

நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்.

18 Dec 2018

மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்

18 Dec 2018

மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்

13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்