tamilkurinji logo


 

ஆரவ்வை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்: ஓவியா,Oviya said I love arav news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

Oviya,said,I,love,arav,news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்




ஆரவ்வை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்: ஓவியா

First Published : Tuesday , 8th August 2017 01:15:36 PM
Last Updated : Tuesday , 8th August 2017 01:15:36 PM


ஆரவ்வை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்: ஓவியா,Oviya said I love arav news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

பிரபலங்களை வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்து ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தனியார் டெலிவிஷனில் நடிகர் கமல்ஹாசன் நடத்தி வருகிறார். நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராம், வையாபுரி, சக்தி, பரணி, கஞ்சா கருப்பு, ஸ்ரீ, ஆரவ், கவிஞர் சினேகன், நடிகைகள் நமீதா, ஓவியா, அனுயா, காயத்ரி ரகுராம், ரைசா, ஆர்த்தி மற்றும் ஜூலி ஆகியோர் இதில் பங்கேற்று வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் இருந்து அனுயா, நமீதா, பரணி, கஞ்சா கருப்பு ஆகியோர் வெளியேற்றப்பட்டு புதிதாக நடிகை பிந்து மாதவி சேர்க்கப்பட்டுள்ளார். ஓவியா தினமும் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டமாக இருந்தார். ஒரு கட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஓவியாவுக்கு எதிராக மாறினார்கள்.

அப்போது தனக்கு ஆறுதலாக இருந்த நடிகர் ஆரவ் மீது ஓவியாவுக்கு காதல் மலர்ந்தது. ஆரவ் நாகர்கோவிலை சேர்ந்தவர். தற்போது திருச்சியில் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார். இவர் 300-க்கும் மேற்பட்ட டெலிவிஷன் விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார். விஜய் ஆண்டனியுடன் சைத்தான் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் ஆரவ் நெருக்கமாக பழகியதால் அவர் தன்னை காதலிப்பதாக ஓவியா நம்பினார். காதலை அவரிடம் நேரில் தெரிவித்தபோது நான் உன்னை காதலிக்கவில்லை என்று சொல்லி ஆரவ் பின்வாங்கினார். பின்னர் காதல் தோல்வியால் மன அழுத்தத்துக்கு ஓவியா உள்ளானார்.

ஓவியாவை மனோதத்துவ மருத்துவரிடம் சிகிச்சை பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. காதல் தோல்வியால் அழுதுகொண்டு இருந்த அவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார். காதல் வலையில் சிக்கிய ஓவியாவின் மன நிலையை அறிய அவரிடம் நடிகர் கமல்ஹாசன் கேள்விகள் கேட்டார். அதற்கு ஓவியா அளித்த பதில் வருமாறு:-

“நான் காதல் வலையில் சிக்கியது உண்மைதான். அதில் சில தெளிவுகள் கிடைத்து இருக்கிறது. ரசிகர்கள் என்மீது அளவு கடந்த அன்பு வைத்து இருப்பதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆரவ் எனது வாழ்க்கையில் முதுகெலும்பு போன்றவராக இருக்கிறார். நான் உயிருக்கு உயிராக அவரை காதலிக்கிறேன். ஆரவ்வுக்காக நான் காத்து இருப்பேன். அவர் விரைவில் என்னிடம் வருவார்.”  இவ்வாறு ஓவியா கூறினார்.

ஆரவ்வை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்: ஓவியா,Oviya said I love arav news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
ஆரவ்வை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்: ஓவியா,Oviya said I love arav news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
ஆரவ்வை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்: ஓவியா,Oviya said I love arav news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி மீது பாலியல் புகார் கொடுத்த ஸ்ரீ ரெட்டி
தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. அவரின் கவனம் தற்போது தமிழ் திரையுலகம் பக்கம் திரும்பியுள்ளது.இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரன்ஸ் ஆகியோர் மீது புகார் கூறியுள்ளார். இதனால் தமிழ்

மேலும்...

 கட்சி கொடியை ஏற்றி நிர்வாகிகள் பெயரை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். இதனையடுத்து அக்கட்சியின்

மேலும்...

 பிக் பாஸ் கண்ணீர் விட்டு அழுத பாலாஜி காலை தொட்டு மன்னிப்பு கேட்ட மஹத்
புரோமோவில் காட்டப்பட்டது போல் மஹத்துக்கும் பாலாஜிக்குமான சண்டை நேற்றைய நிகழ்ச்சியில் வெடித்தது.வீட்டில் உள்ளவர்கள் மூன்று அணிகளாக பிரிந்து ஆடிய ‘கிருடன்- போலீஸ்’ டாஸ்க் இன்றும் தொடர்ந்தது. மற்ற டாஸ்க்கை போல இல்லாமல் இதில் மோதல்கள் அதிகமாகவே ஏற்பட்டன. உணவு கூட ஒரு

மேலும்...

 சர்க்கார் பட பிரச்சனை தொடர்பாக அன்புமணியுடன் விவாதிக்க தயார் என சிம்பு அறிவிப்பு
பாபா’, ‘சர்கார்’  உள்ளிட்ட தமிழ் திரைப்பட பிரச்சனைகள் குறித்து அன்புமணி ராமதாஸுடன் விவாதிக்கத் தயார் என நடிகர் சிம்பு இன்று தெரிவித்துள்ளார்.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில்  வெளியானது. இதில் விஜய் புகைபிடிப்பது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in