இணையதளம் மூலம் ஆபாச படம் வெளியிட்ட ராம்கோபால் வர்மா

இணையதளம் மூலம் ஆபாச படம் வெளியிட்ட ராம்கோபால் வர்மா
இணையதளம் மூலம் ‘காட் செக்ஸ் அன்ட் ட்ரூத் என்ற ஆபாச படம் வெளியிட்டதாக ராம்கோபால் வர்மா மீது வழக்கு பதிவு செய்யபட்டு உள்ளது.

ராம்கோபால் வர்மா  ‘காட் செக்ஸ் அன்ட் ட்ரூத்’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இதில் அமெரிக்காவின் பிரபல ஆபாச பட நடிகை மியா மல்கோவா நடித்திருக்கிறார். இந்தப் படம் இன்று இணையதளம் மூலம் வெளியாகியது.

இந்த படத்தின்  வெளிப்படையான உள்ளடக்கம் காரணமாக இந்தத் திரைப்படம் ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.


இந்த நிலையில் 2000-ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67-வது பிரிவின் கீழ் ராம்கோபால் வர்மாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சமூக ஆர்வலர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஐதராபாத் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து உள்ளனர். மேலும், சமூக ஊடகங்களில்  ராம்கோபால் வர்மாவால் வெளியிடப்பட்ட சில புகைப்படங்கள் தொடர்பாகவும் புகார் கூறப்பட்டு உள்ளது.
https://goo.gl/54vjiF


18 Dec 2018

மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்

18 Dec 2018

மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்

13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்

11 Dec 2018

ரஜினிகாந்துடன் நடித்தது பெருமை” - நடிகை திரிஷா மகிழ்ச்சி

11 Dec 2018

புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது: கமல்ஹாசன்

10 Dec 2018

சாதி வெறியர்களின் முகத்தில் கரியைப் பூசிய கவுசல்யாவுக்கு வாழ்த்துகள்: நடிகர் சத்யராஜ்

01 Nov 2018

2.0 - ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்

01 Nov 2018

மலையாள இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார்

31 Oct 2018

செருப்பால் தாக்கி சண்டையிட்ட பிரபல நடிகரின் 2 மனைவிகள்