tamilkurinji logo
 

இளம்பெண்ணை பின்தொடர்ந்த பா.ஜ.க. தலைவரின் மகனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Haryana BJP chief's son, friend sent to judicial custody till Aug 25

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்Haryana,BJP,chief's,son,,friend,sent,to,judicial,custody,till,Aug,25


செய்திகள் >>> இந்தியா

இளம்பெண்ணை பின்தொடர்ந்த பா.ஜ.க. தலைவரின் மகனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

First Published : Saturday , 12th August 2017 07:36:54 PM
Last Updated : Saturday , 12th August 2017 07:36:54 PM


இளம்பெண்ணை பின்தொடர்ந்த பா.ஜ.க. தலைவரின் மகனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Haryana BJP chief's son, friend sent to judicial custody till Aug 25

அரியானா மாநில பா.ஜனதா தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ் பராலா. இவர் சமீபத்தில் தனது நண்பரான ஆஷிஷ் குமார் என்பவருடன் சேர்ந்து பெண் ஒருவரை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் மகளான அந்த பெண், இது குறித்து போலீசில் புகார் செய்தார்.

அதன்படி போலீசார் விகாஸ் பராலா மற்றும் அவரது நண்பரிடம் விசாரணை நடத்தினர். ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதற்கிடையே, விசாரணைக்காக விகாஸ் பராலா மற்றும் அவரது நண்பர் ஆஷிஷ் குமார் ஆகியோர் சண்டிகர் காவல் நிலையத்தில் ஆஜராகினர். அப்போது போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.

போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், விகாஸ் பராலா மற்றும் அவரது நண்பர் ஆஷிஷ் குமார் ஆகியோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, விகாஸ் பராலா மற்றும் அவரது நண்பர் ஆஷிஷ் குமார் ஆகியோரை ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி கவுரவ் தத்தா உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


இளம்பெண்ணை பின்தொடர்ந்த பா.ஜ.க. தலைவரின் மகனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Haryana BJP chief's son, friend sent to judicial custody till Aug 25
இளம்பெண்ணை பின்தொடர்ந்த பா.ஜ.க. தலைவரின் மகனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Haryana BJP chief's son, friend sent to judicial custody till Aug 25
இளம்பெண்ணை பின்தொடர்ந்த பா.ஜ.க. தலைவரின் மகனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Haryana BJP chief's son, friend sent to judicial custody till Aug 25
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in