tamilkurinji logo
 

கனமழை, புயல் எச்சரிக்கை - மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் - 3 மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

கனமழை, புயல் எச்சரிக்கை - மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் - 3 மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை

First Published : Monday , 4th December 2017 11:27:26 AM
Last Updated : Monday , 4th December 2017 11:27:26 AM


கனமழை, புயல் எச்சரிக்கை - மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் - 3 மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.


காலை முதலே கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் தமிழகம், புமுச்சேரி மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


மணிக்கு 45-55கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் செல்ல வேண் டாம் என்று அந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், காசிமேடு மற்றும் ராயபுரம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் ஆட்டோக்கள் மூலமாக நேற்று எச்சரிக்கை விடப் பட்டது.

அதில், வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதால், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம்.


மேலும் கடலில் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வரும் விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் உடனடியாக கரை திரும்ப கேட்டுக்கொள் ளப்படுகிறார்கள். இவ்வாறு எச்சரிக்கை விடப்பட்டது.


கனமழை எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழு கடலூர் விரைந்துள்ளனர்.


டிசம்பர் 4 முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், டிசம்பர் 6,7ஆம் தேதிகளில் கனமழை, மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.



கனமழை, புயல் எச்சரிக்கை - மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் - 3 மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

கனமழை, புயல் எச்சரிக்கை - மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் - 3 மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

கனமழை, புயல் எச்சரிக்கை - மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் - 3 மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காதல் திருமணம் செய்த மகளை மொட்டையடித்து சித்ரவதை செய்த தந்தை கைது
மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை தட்டனூரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அபிநயா (வயது 19). அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.அப்போது ஆட்டோ டிரைவர் வெங்கடேஸ்வரன் (25) என்பவருடன் அபிநயாவுக்கு காதல் ஏற்பட்டது. இது பற்றி

மேலும்...

 எஸ்.எஸ்.எல்.சி ,பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
பிளஸ்2, பிளஸ்1, மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.தேர்வு அட்டவணை விவரம்:தேர்வு அட்டவணைபிளஸ்2 பொது தேர்வுமார்ச் 1 : மொழிப்பாடம் முதல் தாள்02: மொழிப்பாடம் 2ம் தாள்05 ஆங்கிலம் முதல் தாள்06 மொழிப்பாடம் 2ம் தாள்09: வணிகவியல், ஹோம்

மேலும்...

 நாமக்கல் அருகே வடமாநில கொள்ளையர்கள் 5 பேர் கைது
கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோடு, டைடல் பார்க் அருகே ஆக்சிஸ் வங்கி உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் கடந்த 10-ந்தேதி அதிகாலையில் கொள்ளையர்கள் நுழைந்து ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ. 26 லட்சத்து 70 ஆயிரத்து

மேலும்...

 திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.இதில் மோர் வியாபாரியான ரவி என்பவரது மனைவி பேச்சியம்மாள் என்பவர் மரணமடைந்தார்.2 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in