tamilkurinji logo
 

காட்டுத் தீயில் சிக்கி திருமணமான 100-வது நாளை கொண்டாடச் சென்ற புதுமணத் தம்பதி பலி ,Couples Died new couple Divya and Vivek charred in Theni forest fire tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Couples,Died,new,couple,Divya,and,Vivek,charred,in,Theni,forest,fire,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news



செய்திகள் >>> தமிழகம்

காட்டுத் தீயில் சிக்கி திருமணமான 100-வது நாளை கொண்டாடச் சென்ற புதுமணத் தம்பதி பலி

First Published : Monday , 12th March 2018 12:38:30 PM
Last Updated : Monday , 12th March 2018 12:42:12 PM


காட்டுத் தீயில் சிக்கி திருமணமான 100-வது நாளை கொண்டாடச் சென்ற புதுமணத் தம்பதி பலி
,Couples Died new couple Divya and Vivek charred in Theni forest fire tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

ஈரோட்டை சேர்ந்த திவ்யா, விவேக் தம்பதியர் திருமணமாகி 100 நாட்களில் குரங்கணியில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். குரங்கணி மலை பகுதியில் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 9 பேர் பலியாகிவிட்டனர்.

அவர்களுள் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள், 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள். கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் சென்னை பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள், சுற்றுலாப்பயணிகள், குழந்தைகள் என 36 பேர் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் பற்றி எரியும் பயங்கர காட்டுத்தீயில் சிக்கி கொண்டனர்.

இத்தீயில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த மூன்று பேரில் ஈரோடு கவுந்தப்பாடியைச் சேர்ந்த விவேக், திவ்யா தம்பதியர். அவரது நண்பரும் தீ விபத்தில் உயிரிழந்து விட்டார்.

துபாயில் வேலை செய்து வந்தவிவேக், ஈரோடு கவுந்தம்பாடியை சேர்ந்தவர். கோபிச்செட்டிபாளையத்தில் கல்லூரி விரிவுரையாளராக பணி செய்து வந்த திவ்யாவை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் திவ்யா, விவேக் தம்பதியர் திருமணமாகி 100வது நாளை கொண்டாடியுள்ளனர்.

ஒரு வாரத்தில் துபாய் செல்ல இருந்த நிலையில் தம்பதிகள் இருவருமே கொழுக்குமலை பகுதிக்கு மலையேற்றப் பயிற்சிக்கு சென்றனர். இதனை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விவேக். இந்த புகைப்படத்திற்கு நண்பர்கள் பலரும் பத்திரமாக இருங்கள் என்று கமெண்ட் போட்டுள்ளனர்.

ஈரோட்டில் இருந்து 8 பேர் மலையேற்றப் பயிற்சிக்கு சென்றனர். அவர்களில் திவ்யா, விவேக், அவரது நண்பர் உயிரிழந்து விட்டனர். 5 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



காட்டுத் தீயில் சிக்கி திருமணமான 100-வது நாளை கொண்டாடச் சென்ற புதுமணத் தம்பதி பலி
,Couples Died new couple Divya and Vivek charred in Theni forest fire tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
காட்டுத் தீயில் சிக்கி திருமணமான 100-வது நாளை கொண்டாடச் சென்ற புதுமணத் தம்பதி பலி
,Couples Died new couple Divya and Vivek charred in Theni forest fire tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
காட்டுத் தீயில் சிக்கி திருமணமான 100-வது நாளை கொண்டாடச் சென்ற புதுமணத் தம்பதி பலி
,Couples Died new couple Divya and Vivek charred in Theni forest fire tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நிர்மலா தேவி விவகாரம்; பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும்: நடிகை குஷ்பு
பேராசிரியை நிர்மலா தேவியின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய வகையில் செல்போனில் பேசியதாக வந்த புகாரையடுத்து கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி (46)

மேலும்...

 கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயற்சி
கடலூர் மாவட்டம் தியாகவள்ளியை அடுத்த நொச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டியன் (வயது 28). விவசாயி. இவரது மனைவி செந்தமிழ்செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.தங்கபாண்டியனின் தாய்-தந்தை மற்றும் சகோதரர் மருதுபாண்டி அவரது குடும்பத்தினர் உள்பட 16 பேருடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு

மேலும்...

 அதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை
விருதுநகரில் தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர், மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுவதாக வெளியான ஆடியோ பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று 4 மாணவிகளை பேராசிரியை கட்டாயப் படுத்தும் பேச்சு ‘வாட்ஸ்-

மேலும்...

 ஓடும் ரெயிலில் இருந்து டி.டி.ஆரை தள்ளிவிட்ட வாலிபர் கைது
காட்பாடி அருகே டிக்கெட் பரிசோதகரை, ஓடும் ரெயிலில் இருந்து வடமாநில கும்பலை சேர்ந்த 6 பேர் கீழே தள்ளிவிட்டனர். அவர்களை பிடிக்க ரெயில்வே போலீசார் திருப்பதிக்கு சென்றுள்ளனர். யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று காலை வேலூர் மாவட்டம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in