tamilkurinji logo


 

குளிர்காலத்திற்கு ஏற்ற கூந்தல் பராமரிப்பு | Winter hair care tips,Winter hair care tips Winter hair care tips for women - Beauty & Health Tips Winter Hair Care Tips for Healthy Hair and Scalpmudi kotta karanam tamil adarthiyaga mudi valara ...

Winter,hair,care,tips,Winter,hair,care,tips,for,women,-,Beauty,&,Health,Tips,Winter,Hair,Care,Tips,for,Healthy,Hair,and,Scalpmudi,kotta,karanam,tamil,,adarthiyaga,mudi,valara,...
குளிர்காலத்திற்கு ஏற்ற கூந்தல் பராமரிப்பு | Winter hair care tips

First Published : Monday , 4th December 2017 07:28:55 PM
Last Updated : Wednesday , 20th December 2017 01:32:25 PM


குளிர்காலத்திற்கு ஏற்ற  கூந்தல் பராமரிப்பு | Winter hair care tips,Winter hair care tips Winter hair care tips for women - Beauty & Health Tips Winter Hair Care Tips for Healthy Hair and Scalpmudi kotta karanam tamil  adarthiyaga mudi valara ...

குளிர்காலத்தில் முடி வறண்டு காணப்படும். எனவே, கூந்தலில் கத்தாழைச் சாறு தடவி, சில நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்யலாம்.


இதனால், கூந்தல் மென்மையாக இருக்கும். மேலும், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஆலிவ் ஆயில் தடவலாம். இதனால்,  முடியின் ஈரத்தன்மை வலுவடையும்.

எண்ணெயை சூடுபடுத்தி, தலையில் தேய்த்து வெயில் காலத்தில் ஊறவிடுவதை விட குறைந்த நேரம் மட்டுமே ஊறவிட வேண்டும்.

தலையில், அதிக நேரம், எண்ணெயை ஊறவிட்டால், அதனால், உடல் நலன் பாதிக்கப்படலாம்.

அதே போல், மூலிகை சாறுகள் ஏதாவது தலையில் தேய்ப்பதாக இருந்தாலும், அவற்றையும் அதிக நேரம் ஊற விடக் கூடாது. மூலிகை சாறுகள் பெரும்பாலும் குளிர்ச்சி தருபவை, அவை வெயில் காலத்திற்கே உகந்தது.

குளிர்காலத்தில், கூந்தலை ப்ரீ ஹேர் விடுவதை தவிர்த்து, பின்னுவது அல்லது கொண்டை போடுவது ஆகியவற்றை செய்யலாம். இதனால், குளிர்ந்த காற்றால் கூந்தல் வறண்டு போவது தடுக்கப்படும்.


தினமும், உணவில் அதிகளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவையும், நம் முடி பராமரிப்பிற்கு மிகவும் உதவும்.
.குளிர்காலத்திற்கு ஏற்ற  கூந்தல் பராமரிப்பு | Winter hair care tips,Winter hair care tips Winter hair care tips for women - Beauty & Health Tips Winter Hair Care Tips for Healthy Hair and Scalpmudi kotta karanam tamil  adarthiyaga mudi valara ... குளிர்காலத்திற்கு ஏற்ற  கூந்தல் பராமரிப்பு | Winter hair care tips,Winter hair care tips Winter hair care tips for women - Beauty & Health Tips Winter Hair Care Tips for Healthy Hair and Scalpmudi kotta karanam tamil  adarthiyaga mudi valara ... குளிர்காலத்திற்கு ஏற்ற  கூந்தல் பராமரிப்பு | Winter hair care tips,Winter hair care tips Winter hair care tips for women - Beauty & Health Tips Winter Hair Care Tips for Healthy Hair and Scalpmudi kotta karanam tamil  adarthiyaga mudi valara ...
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்
ஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னைஇதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுவது நல்லது.ஆலிவ் ஆயிலில் வைட்டமின் ஏ, ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம்

மேலும்...

 வயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு
தேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன்  செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கரு தேன் எலுமிச்சை சாறு மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து

மேலும்...

 கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips
உருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும்.  எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க கூடாது. நாளடைவில்  கண்களை சுற்றியுள்ள  கருமை காணாமல் போய்விடும்.

மேலும்...

 முடி உதிர்வதை தடுத்து தலை முடி நீண்டு வளர செய்யும் தயிர்
தயிர்   கூந்தல் வளர்ச்சிக்கு நன்கு உதவும். பொடுகு தொல்லையில் இருந்து விடுபட இதில் உள்ள பூஞ்சை  பண்புகள் செயலாற்றும்.முடி உதிர்வதை தடுத்து  ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் .தலை முடி வறண்டு போகாமலும் உடைந்து போகாமலும் பாதுகாக்கும்.தேவையான பொருட்கள் முட்டை  - 1 கெட்டியான

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164