குடும்பத்துடன் ஹோலி கொண்டாடிய ரஜினிகாந்த்

குடும்பத்துடன் ஹோலி கொண்டாடிய ரஜினிகாந்த்
இந்தியா முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆண்களும், பெண்களும்  ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகிறன்றனர்.   இதேபோல ஜம்மு-காஷ்மீர் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களும் ஹோலி பண்டிகையை உற்சாகமாக  கொண்டாடினர்.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னையில் சவுகார் பேட்டை, புரசவை வாக்கம் உள்ளிட்ட இடங்களில்  ஹோலிப் பண்டிகை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இதற்கிடையே, நடிகர் ரஜினிகாந்த்தும் தனது குடும்பத்தினருடன் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார்.

இந்த புகைப்படத்தை அவரது மகள் சவுந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “காலா சூப்பர் ஸ்டாரான என் அப்பாவுடன் ஹோலியை கொண்டாடி வருகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
https://goo.gl/1QJNJB


13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்

11 Dec 2018

ரஜினிகாந்துடன் நடித்தது பெருமை” - நடிகை திரிஷா மகிழ்ச்சி

11 Dec 2018

புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது: கமல்ஹாசன்

10 Dec 2018

சாதி வெறியர்களின் முகத்தில் கரியைப் பூசிய கவுசல்யாவுக்கு வாழ்த்துகள்: நடிகர் சத்யராஜ்

01 Nov 2018

2.0 - ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்

01 Nov 2018

மலையாள இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார்

31 Oct 2018

செருப்பால் தாக்கி சண்டையிட்ட பிரபல நடிகரின் 2 மனைவிகள்

25 Oct 2018

மீடூ புகார்: மார்கழிக் கச்சேரியிலிருந்து நீக்கப்பட்ட இசைக்கலைஞர்கள்

25 Oct 2018

தன் மீது பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு நடிகர் அர்ஜூன் வழக்கு