அடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்,4 Essential Oils That Will Solve All Your Hair Problems thalai mudi valara oil in tamil hair growth oil preparation in tamil
அடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்
First Published : Tuesday , 10th April 2018 12:09:52 PM Last Updated : Tuesday , 10th April 2018 12:09:52 PM
தலைமுடி ஆரோக்கியமாகவும், உதிராமலும் இருக்க வேண்டுமானால், அடிக்கடி தலைக்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.
அதிலும் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில எண்ணெய்களைப் பயன்படுத்துவதன் மூலம், தலைமுடி அடர்த்தியாக வளரும்
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் படும்படி நன்க மசாஜ் செய்ய வேண்டும். பின் ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் தலைமுடியின் வறட்சி நீங்கி, முடி மென்மையாக இருக்கும்.
கடுகு எண்ணெய் தலைமுடிக்கு ஏற்ற அளவு கடுகு எண்ணெயை எடுத்து, வெதுவெதுப்பாக சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
பின் அதை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து, பின் போட்டு கொண்டு, வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும்
தலைமுடியை மென்மையாக வைத்துக் கொள்வதற்கு கடுகு எண்ணெய்உதவுகிறது. நல்லெண்ணெய்
நல்லெண்ணெய் அனைத்து வகையான தலைமுடியினருக்கும் நல்லது. 3 ஸ்பூன் தயிரை, நல்லெண்ணெயுடன் சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.
தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உடல் சூட்டை தணிக்கைவும் உதவுகிறது.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முறை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.
ரோஸ்மேரி எண்ணெய்
ரோஸ்மேரி எண்ணெய் தேங்காய் எண்ணெய் இரண்டம் சம அளவு எடுத்து கலந்து, தலைக்கு தடவி சிறிது நேரம் நன்கு மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்புபோட்டு குளிக்க வேண்டும்.
இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து மற்றும் கால்சியம் அதிகமாக உள்ளது. இது முடியை நன்கு செழித்து வளர செய்கிறது .
இந்த வகையான எண்ணெய்களைப் பயன்படுத்துவதன் மூலம், தலைமுடி அடர்த்தியாக அடர்த்தியாகவும் பொலிவாகவும் வளரும்.
கோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் | summertime beauty tips வெயியிலில் சருமம் கருக்காமல் இருக்ககுளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர விடவும். இதனை நாள்தோறும் செய்து வந்தால் வெயிலில் சருமம் கருப்பாகாமல் இருக்கும்.கண் கருவளைம்கோடையில் தூக்கம் பாதித்து கண்களில் கருவளையம் ஏற்படாமல் தவிர்க்க,
அக்குள் கருமை நீங்கி வெண்மையாக | how to get rid of black underarms ஒரு பௌலில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் அக்குளைக் கழுவ வேண்டும். இந்த
முகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்க | mugam polivu Tips in Tamil ஒரு கையளவு வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து காலையில் எழுந்ததும் அதை அரைத்து, அதில் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும்.
முடி கருமையாகவும் நீளமாகவும் வளர டிப்ஸ் | Faster hair growth tips in Tamil 2 டீஸ்பூன் அளவு விளக்கெண்ணையை எடுத்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறையும் கலந்து கொள்ள வேண்டும்.உங்களது முடியின் வேர்க்கால்கள் மற்றும் கூந்தலில் இதனை நன்றாக தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இதனை அப்படியே 20 முதல்