tamilkurinji logo
 

‘காங்கிரஸ் தேவையில்லை என நான் கூறவில்லை, காந்தியே கூறியுள்ளார்’: மோடி,Rajya Sabha live: PM Modi hits out at Congress, says party wants ...tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Rajya,Sabha,live:,PM,Modi,hits,out,at,Congress,,says,party,wants,...tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news



செய்திகள் >>> இந்தியா

‘காங்கிரஸ் தேவையில்லை என நான் கூறவில்லை, காந்தியே கூறியுள்ளார்’: மோடி

First Published : Wednesday , 7th February 2018 07:54:47 PM
Last Updated : Wednesday , 7th February 2018 07:55:49 PM


‘காங்கிரஸ் தேவையில்லை என நான் கூறவில்லை, காந்தியே கூறியுள்ளார்’: மோடி,Rajya Sabha live: PM Modi hits out at Congress, says party wants ...tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பாராளுமன்ற மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது பிரதமர் மோடி இன்று காலை பேசினார்.


காங்கிரஸ் எம்.பி.க்களின் கடும் கூச்சல்களுக்கு இடையே பிரதமர் மோடி ஆவேசமாக 90 நிமிடங்கள் பேசினார். தனது உரையின் பெரும் பகுதியை அவர் காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதற்கே எடுத்துக்கொண்டார்.

ஆனால், அவரது பேச்சை விட எதிர்புறம் இருந்த எம்.பி.க்களின் கூச்சல்தான் கேட்டது. இதனை அடுத்து, பிற்பகலில், மாநிலங்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களவையில் எனது பேச்சை கேட்க யாரும் தயாராக இல்லை, அமளியில் தான் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளுக்கு அறிவுரை கூற தயாராக உள்ளேன். காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும் என கூறுவதற்கு எனக்கு உரிமை கிடையாது.

மக்களின் நல்வாழ்வுக்காக இன்னும் ஏராளமாக செய்யவேண்டி உள்ளது. என்னையும் எங்கள் திட்டத்தையும் திட்டுவதாக நினைத்து நீங்கள் (காங்கிரஸ்) நாட்டைத்தான் திட்டுகிறீர்கள்.


மக்களின் நலனுக்காக எதிர்கட்சிகளின் சிறந்த ஆலோசனைகளை ஏற்க தயாராக இருக்கிறேன். எங்களை போன்ற சாமனியர்கள் ஆட்சியில் இருப்பதை சிலர் விரும்புவதில்லை.

இனி காங்கிரஸ் தேவை இல்லை என நான் கூறவில்லை, காந்தியே கூறி உள்ளார். காந்தி ,விவேகானந்தர் விரும்பியது புதிய பாரதம். ஆனால், காங்கிரஸ் விரும்புவது எமர்ஜென்சி பாரதம்.

 நாடு வளர்ச்சியை நோக்கி செல்லும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது. காந்தி விரும்பிய புதிய இந்தியாவை காங்கிரஸ் ஏன் எதிர்க்கிறது? என தெரியவில்லை. இவ்வாறு பிரதமர் பேசினார்.

‘காங்கிரஸ் தேவையில்லை என நான் கூறவில்லை, காந்தியே கூறியுள்ளார்’: மோடி,Rajya Sabha live: PM Modi hits out at Congress, says party wants ...tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
‘காங்கிரஸ் தேவையில்லை என நான் கூறவில்லை, காந்தியே கூறியுள்ளார்’: மோடி,Rajya Sabha live: PM Modi hits out at Congress, says party wants ...tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
‘காங்கிரஸ் தேவையில்லை என நான் கூறவில்லை, காந்தியே கூறியுள்ளார்’: மோடி,Rajya Sabha live: PM Modi hits out at Congress, says party wants ...tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 என்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்: கிறிஸ் கெய்ல்
சன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு பலத்தைக் குலைத்து அடித்து நொறுக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கிங் கிறிஸ் கெய்ல் நேற்று ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய ஆட்டம் பற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.கிறிஸ் கெய்லை ஏலம்

மேலும்...

 காதலி திருமணம் செய்ய மறுத்தலால் ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர்
திருமணம் செய்வதற்காக ரூ. 6.74 லட்சத்தைத் திருடிய இளைஞரைத் திருமணம் செய்யக் காதலி மறுத்ததால், ஆத்திரத்தில் அந்த இளைஞர் ரூ. 5லட்சத்தை தீயிட்டு எரித்தார்.மத்தியப் பிரதேச மாநிலம், செஹோர் மாவட்டத்தில் ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஜிதேந்திரகோயல்(22வயது). இவர் ஒரு

மேலும்...

 CSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை
புனேவில் நடைபெற இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகளுக்கு பவானா அணையில் இருந்து நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானா அணையில் இருந்து நீர் எடுக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்கு தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு அறிவிப்பு

மேலும்...

 பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்
பெண் நிருபர் கன்னத்தை தட்டிய விவகாரம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருத்தம் தெரிவித்துள்ளார்.கவர்னராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக  நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்  செய்தியாளர்கள் சந்திப்பை நேற்று மாலை நடத்தினார். அப்போது 'தி வீக்' இதழின் செய்தியாளர் லட்சுமி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in