அக்குள் கருமை நீங்கி வெண்மையாக | how to get rid of black underarms

அக்குள் கருமை நீங்கி வெண்மையாக | how to get rid of black underarms
ஒரு பௌலில் 1   ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன்  சிறிதளவு   தண்ணீர் சேர்த்து  அதை நன்கு கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் அக்குளைக் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வருவதன் மூலம், அக்குள் கருமை நீங்கி அக்குள் வெள்ளையாகி விடும்.


 ஒரு சிறிய பௌலில் 2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன்,  3   ஸ்பூன் வெள்ளரிக்காய் பேஸ்ட் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 பின் அதை நன்கு கலந்து, அக்குள் பகுதியில் தடவ வேண்டும்.
பின்பு  10  நிமிடம் கழித்து, நீரால் அக்குளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும்.

இதனை  வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தினால் அசிங்கமான அக்குள் அழகாகும்.


https://goo.gl/ME4yaV


19 Sep 2018

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்

14 Sep 2018

மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்

02 Aug 2018

வயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு

31 Jul 2018

கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips

23 Jul 2018

முகம் சிவப்பழகு பெற பாசிபயறு மஞ்சள் பேக் | pasi payaru face pack in tamil

19 Jul 2018

முகம் பிரகாசமாக ஜொலிக்கவும் பரு வடு மறையவும் ஆரஞ்சு பேஷியல்| Orange Facial for Fairness

17 Jul 2018

உதட்டிற்கு மேல் வளரும் முடியை இயற்கை வழியில் நீக்குவதற்கான வழிகள்

10 Jul 2018

உதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips

05 Jul 2018

பல் மஞ்சள் கரை நீங்க | pal manjal karai neenga tamil

27 Jun 2018

முகம் கழுத்து கருமை நீங்க கஸ்தூரி மஞ்சள் | mugam kaluthu karumai neenga kasthuri manjal