tamilkurinji logo


 

அச்சு முறுக்கு ,achu murukkutamil

achu,murukkutamil




அச்சு முறுக்கு

First Published : Thursday , 16th October 2014 01:07:13 AM
Last Updated : Monday , 23rd May 2016 06:35:50 PM


அச்சு முறுக்கு
,achu murukkutamil

தேவையான பொருட்கள்

மைதா மாவு - 2 கப்

சர்க்கரை - 1 கப்

முட்டை - 1

எள் - 2 தேக்கரண்டி

ஏலக்காய் (பொடித்தது)-2

உப்பு - ஒரு சிட்டிகை

சோடா உப்பு - ஒரு சிட்டிகை

தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை :-

மைதாமாவில், எண்ணெய் தவிர அனைத்துப் பொருட்களையும் சேர்த்து ( முட்டையைத் தனியாக நன்றாக அடித்துவிட்டு கலக்கணும்)தோசை மாவுப்பதத்தில் கலந்துகொள்ளவும்.

தட்டையான,அகலமான வாணலியில் எண்ணெய் விட்டு, அச்சு முறுக்குக் கரண்டி முக்கால் பாகம் எண்ணெயில் மூழ்குமாறு சூடாக்கவும்.

கரண்டி நன்கு சூடானதும் அதனை முக்கால் பாகம் மாவில் முக்கியெடுத்து எண்ணையில் அமிழ்த்தவும்.

கரண்டியில் ஒட்டிய மாவு வெந்து தானாகக் கழன்றுவிடும். அதனைத் திருப்பிப்போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.


அச்சு முறுக்கு
,achu murukkutamil அச்சு முறுக்கு
,achu murukkutamil அச்சு முறுக்கு
,achu murukkutamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சாமை பாசிபருப்பு முருக்கு| samai murukku recipe
தேவையானவைசாமை அரிசி மாவு - கால்கிலோபாசிபருப்பு - 100உடைத்த கடலை - 100வெண்ணெய்  - 100 கிராம்பெருங்காயதுாள்  - அரை ஸ்பூன்மிளகாய்தூள் - அரை ஸ்பூன்உப்பு தேவைாயன அளவுஎண்ணெய்  -  பொரிக்க தேவையான அளவுசெய்முறைகடாயில்  பாசி பருப்பு   உடைத்த கடலை   இரண்டையும்

மேலும்...

 முறுக்கு - 2| Puzhungal arisi murukku
தேவையானவை :புழுங்கல் அரிசி - 4 கப்பொட்டுகடலை மாவு - 3/4 கப்கடலை மாவு - 1/4 கப்உளுந்து மாவு - 1 டேபிள்ஸ்பூன்வரமிளகாய் - 6பூண்டு -10 பல்கறிவேப்பிலை - சிறிதுசீரகம் - 1 டீஸ்பூன்ஓமம் - 1 டீஸ்பூன்வெண்ணெய்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in