அட்லாண்டிக் பெருங்கடலில் 7.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்

அட்லாண்டிக் பெருங்கடலில்  7.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்
அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசென்ஷன் தீவில் இன்று 7.4 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆப்பிரிக்க நாட்டின் கடலோரப் பகுதியில் இருந்து சுமார் 1600 கிலோமீட்டர் தூரத்திலும், பிரேசில் நாட்டு கடலோரப் பகுதியில் இருந்து சுமார் 2250 கிலோமீட்டர் தூரத்திலும், அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசென்ஷன் தீவு எனப்படும் எரிமலைகள் சூழ்ந்த தீவு கூட்டம் அமைந்துள்ளது.

இந்த அசென்ஷன் தீவின் வடமேற்கே சுமார் 975 கிலோமீட்டர் தூரத்தில், தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 7.4 அலகுகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி ஏதும் உருவாகவில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
https://goo.gl/1T9iN6






03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே